வானத்திலிருந்து வந்தவரே – Vanathilirunthu Vanthavarae
வானத்திலிருந்து வந்தவரே – Vanathilirunthu Vanthavarae Tamil Christian Song Lyrics, Written,Tune and sung by John S.Krishnasamy. Song of Zion (Bethel Fellowship Ministries) Thirumangalam
வானத்திலிருந்து வந்தவரே
வார்த்தையாய் மாம்சத்தில் வந்தவரே
கிருபையாலும் சத்தியத்தாலும்
நமக்குள் அவர் வாசமானார்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு ராஜாவை புகழ்ந்து கொண்டாடுவோம்
ஆதியிலே வார்த்தை இருந்தது – அந்த வார்த்தை தேவனாய் இருந்தது – அந்த வார்த்தை மாம்சமாகி அவர்
வித்தாய் உலகை இரட்சித்தது – ஆடு
நம் பாவங்கள் சாபங்கள் நீக்கும்படி
கிறிஸ்து நமக்காய் சாபமாகி – பாவ சாபங்களை நீக்கி அவர் – இரட்சிக்க
நம்மை தேடி வந்தார் – ஆடு
வானத்திலிருந்து இறங்கி வந்த
தேவன் அருளிய ஜீவ அப்பம்
ஜீவ அப்பம் தரும் இயேசுவிடம்
ஒருவரும் பசிதாகம் அடைவதில்லை – ஆடு
உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியானவரே – அந்த ஆட்டுக்குட்டி பலியாலே சிலுவையில் சாத்தானை ஜெயித்தாரே – ஆடு
வானத்திலிருந்து வந்தவரே song lyrics, Vanathilirunthu Vanthavarae song lyrics. Tamil songs.
Vanathilirunthu Vanthavarae song lyrics in English
Vanathilirunthu Vanthavarae
Vaarthaiyaai maamsathil Vanthavarae
Kirubaiyalaum Saththiyathalum
Namakkul Avar Vaasamanaar – Vaanathilirunthu Vanthavarae
Aaduvom Paaduvom kondaduvom
Yesu Rajavai Pugalnthu Kondaduvom
Aathiyilae Vaarthai Irunthathu
Avar Vaarthai Devanaai Irunthathu
Antha vaarthai Maamsamagi Avar
Viththaai Ulgai Ratchithathu – Aaduvom
Nam Paavangal Saabangal Neekkumpadi
Kiristhu Namakkaai Saabamagi
Paava Saabangalai Neekki Avar Ratchikka
Nammai Theadi Vanthaar – Aaduvom
Vaanathil Irunthu Irangi Vantha
Devan Aruliya Jeeva Appam
Jeeva Appam Tharum Yesuvidam
Oruvarum Pasithaagam Adaivathillai – Aaduvom
Ulagaththin paavaththai Sumanthu Theerkkum
Deva Aattukuttiaynavarae
Antha Aattukuttiyae
Paliyalae Siluvaiyil
Saaththanai Jeyithaarae – Aaduvom