அவர் எனக்குள்ளே – Avar Enakullae Pirantharae
அவர் எனக்குள்ளே பிறந்தாரே – Avar Enakullae Pirantharae Irullelam oliyachae Tamil Christmas song lyrics, Wriitten and sung by Stephen,Sabitha. Folk song
இருளெல்லாம் ஒளியாச்சே என் வாழ்க்கைஎல்லாம் வெளிச்சமாச்சே
இயேசு பிறந்ததனால் என் வாழ்க்கை மாறிடுச்சே
பிறந்தாரே பிறந்தாரே என் இயேசு பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே அவர் எனக்குள்ளே பிறந்தாரே -2
வானத்தையும் பூமியையும் படைத்தவர் பிறந்தாரே
என்னை மீட்க பூவுலகில் வந்து உதித்தாரே -2
பழையதெல்லாம் முடிஞ்சு போச்சே எல்லாமே புதுசாசே
இயேசு பாலன் பிறந்ததனால் என் வாழ்க்கை எல்லாம் செழிப்பாச்சே -2
சமாதானமும் சந்தோசமும் உடையவர் பிறந்தாரே
சந்தோஷத்தை தந்திடவே வந்து உதித்தாரே-2
கவலை எல்லாம் ஓடிப்போச்சே என்னாலும் சந்தோஷமே
இயேசு பாலன் பிறந்ததனால் என் வாழ்க்கை எல்லாம் கொண்டாட்டமே -2
ஐஸ்வர்யமும் அன்பையும் நிறைந்தவர் பிறந்தாரே
குறைவுகளை நிறைவாக்கவே வந்து உதித்தாரே
குறைவெல்லாம் ஒளிஞ்சு போச்சு எல்லாமே நிறைவாச்சு
இயேசு பிறந்ததனால் என் வாழ்க்கை எல்லாம் நிறைவாச்சே
அவர் எனக்குள்ளே பிறந்தாரே song lyrics, Avar Enakullae Pirantharae song lyrics. Tamil christmas songs
Avar Enakullae Pirantharae song lyrics in English
Irullelam oliyachae en vazhkaiyellamvelichamachae
yesu piranthathinal envazhkaiyae maariduchae -2
Pirantharae pirantharae en yesupirantharae
Pirantharae pirantharae avar enakullae pirantharae -2
(1)Vaanathayum boomiyaiyum padaithavar pirantharae
ennai meetka poo ulagilvanthu udhitharae -2
pazhayadhelam mudinji pochae ellamaepudhusachae
yesu balan piranthathinal en vaazhkaiellam selipaachae -2 -pirantharae
(2) Samadhanamum sandhoshamumudaiyavar pirantharae
sandhoshathaithandhidavae vandhu udhithaarae -2
kavalaiyellam odipochae ennalum sandhoshamae
yesu baalan pirathathinal en vaazhkaiellam kondaatamae-2- pirantharae