வாசல்களே உங்கள் தலைகளை – Vasalkalae Ungal Thalaikalai, Saral Navaroji Old Tamil Christian song lyrics in English.
வாசல்களே உங்கள் தலைகளை
நல் வாஞ்சையுடனே உயர்த்திடுங்கள்
அநாதி கதவுகளே உயர
அநாதி தேவன் உட்பிரவேசிப்பார்
- சேனைகளின் கர்த்தர் இவர் தானே
சேனாதிபதியாய் வந்தாளுவார்
யுத்தத்தில் வல்லவர் மாறா மகிபனே
யூதாவின் ராஜா உட்பிரவேசிப்பார் - உலகமும் அதன் குடிகளும்
உண்டாக்கின கர்த்தர் சொந்தமதே
கடல்கள் மேல் அதை ஸ்தாபித்து ஆளம்
நம் கர்த்தாதி கர்த்தர் உட்பிரவேசிப்பார் - கர்த்தருடைய பர்வதத்திலே
பக்தன் பரிசுத்தன் யார் ஏறுவான்
பூரண வடிவு சீயோனிலே வாழும்
பூரண தேவன் உட்பிரவேசிப்பார் - உள்ளமதிலே மாசில்லாதவன்.
உண்மை பரிசுத்த கைகளுடன்
மாயை கபடுள்ள ஆணை அகற்றியே
மா தேவனோடே உட்பிரவேசிப்பான் - கர்த்தர் சமுகத்தை நாடுகின்ற
பக்தனாம் யாக்கோபு சந்ததியே
தேடி விசாரித்து தேவநீதி பெற்று
தேவாசீரோடே உட்பிரவேசிப்பான் - தடை அகற்றும் தளகர்த்தரே
தீவிரமாக நம் முன் செல்கின்றார்
வாசல் வழியே தம் பின் சென்று
ஏகியே வீரமுடனே உட்பிரவேசிப்போம்
வாசல்களே உங்கள் தலைகளை song lyrics, Vasalkalae Ungal Thalaikalai song lyrics, Tamil songs
Vasalkalae Ungal Thalaikalai song lyrics in English
Vasalkalae Ungal Thalaikalai
Nal Vaanjaiyudanae Uyarthidungal
Anathi Kathavugalae Uyara
Anathi Devan Utpiravesippaar – Vaasakalae Ungal Thalaikalai
1.Seanaikalain Karthar Ivarthanae
Seanthipathiyaai Vanthaaluvaar
Yuththathil Vallavar Maara magibanae
Yudhavin Raja Utpiravesippaar
2.Ulagamum Athan kudikalaum
Undakkina karthar sonthamathae
Kadalgal mel athai Sthabithu Aalam
Nam Karthathi Karthar Utpiravesippaar
3.Kartharudaiya parvathathilae
Bakthan Parisuthan Yaar Yeruvaan
Poorana Vadivu Seeyonilae Vaalum
Poorana Devan Utpiravesippaar
4.Ullamathil Maasillathavan
Unmai parisutha Kaikaludan
Maayai Kabadulla Aanai Agattriyae
Maa devanodae Utpiravesippaar
5.Karthar Samugaththai Naadukintra
Bakthanaam Yahobu Santhathiyae
Theadi Visarithu Deva Neethi Pettru
Deva Seerodae Utpiravesippaan
6.Thadai Agattrum Thalakartharae
Theeviramaga Nam mun selkintraar
Vaasal Vazhiyae Tham Pin sentru
Yeagiyae Veeramudanae Utpiraevesippom
Sis. சாராள் நவரோஜி Saral Navaroji
உன்னதப் பாடல்கள்
R-Waltz T-155 D 3/4