இயேசுவே உம்மை என்றும் – Yesuvae Ummai Endrum

Deal Score0
Deal Score0

இயேசுவே உம்மை என்றும் – Yesuvae Ummai Endrum Tamil Christian Worship song Lyrics, Composition by Stephen Rajkumar. Rehoboth Rhythms.

1.இயேசுவே, உம்மை என்றும் துதிப்பேன்
பணிந்து குனிந்து போற்றிடுவேன்

ஆராதனை செய்யவே
என்னை படைத்தீரோ
நான் நிர்ப்பதும் நடப்பதுமே
சுத்த கிருபையோ

2.உம் அன்பை எண்ணி மகிழ்ந்திடுவேன்
வாழ்வெல்லாம் உம நாமம் உயர்த்திடுவேன்

அன்பிற்கு இணை இல்லையே
எப்படி நன்றி சொல்வேன்
எனக்காய் மரித்தீரே
எதை கொண்டு ஈடு செய்வேன்

3.எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
உம் கிருபை என் வாழ்வில் என்றும் தங்கட்டும்

துன்பத்தின் நேரத்தில் என்னை காத்தீரே
வலது கரத்தினால் என்னை இரட்சித்தீரே

இயேசுவே உம்மை என்றும் song lyrics, Yesuvae Ummai Endrum song lyrics. Tamil songs

Yesuvae Ummai Endrum song lyrics in English

  1. Yesuvae, Ummai Endrum Thudhippaen
    Panindhu Gunindhu Potriduvaen

Aaradhanai Seiyavae
Ennai Padaitheero
Naan Nirapadhum Nadapadhumae
Sutha Kirubaiyo

  1. Um Anbai Enni Magizhndhiduvaen
    Vazhvellam Um Naamam Uyarththiduvaen

Anbirku Inai Illaiyae
Eppadi Nandri Solvaen
Enakkaai Mariththeerae
Edhai Kondu Eedu Seivaen

  1. Enakkaaga Yaavayum Seidhu Mudippavarae
    Um Kirubai En Vaazhvil Endrum Thangattum

Thunbaththin Neraththil
Ennai Kaaththeerae
Valadhu Karaththinaal
Ennai Ratchiththeerae

Lyrics English Transliteration + Meaning

Jesus, I will forever praise You
I will bow down and glorify You

I will worship You
You are the One who created me
My every step and purpose is by Your will
It is Your pure grace alone

I will rejoice thinking of Your love
I will lift Your name all through my life

There is no equal to Your love
How can I thank You enough?
You died in my place)
What can I offer to repay You

You who do all things for my sake
May Your grace remain in my life forever

In times of trouble
You protected me
With Your righteous right hand
You have saved me

Jeba
      Tamil Christians songs book
      Logo