என் தேவன் மகிமையாய் – En Devan Magimaiyaai

Deal Score0
Deal Score0

என் தேவன் மகிமையாய் – En Devan Magimaiyaai Periyavar பெரியவர் Tamil Christian Worship Song Lyrics, Tune and Sung by Pastor Victor, Daniel

என் தேவன் மகிமையாய் வெற்றி சிறந்தீர்
எதிர்த்த பலவானை கவிழ்த்துவிட்டீர் -2

என் ஆத்துமாவை ஏறப்பண்ணிணீர்
தாழ்ந்த பாதாளத்திற்கு தப்புவித்தீர் -2

Chorus
பெரியவர் பெரியவர்
என் தேவன் பெரியவர்
நல்லவர் நல்லவர்
என் தேவன் நல்லவர்

மகிமையாய் நடத்தினீர்
கேடகமாய் இருக்கின்றீர் / வருகின்றீர்

Verse 2
என் தேவன் விண்ணப்பத்தை கேட்டருள்வீர்
என் ஜெபத்தை நீர் தள்ளமாட்டீர்

என் ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கினீர்
உன்னதங்களில் என்னை அமர செய்தீர் – பெரியவர்

Verse 3
என் தேவன் அடியேனுக்கு வல்லமை தந்தீர்
அநுகூலமான அடையாளம் தந்தீர்

என் ஆத்துமாவை கிருபையால் மீட்டீர்
எனக்கு துணைசெய்து தேற்றுகிறீ்ர – பெரியவர்

Tamil songs, என் தேவன் மகிமையாய் song lyrics, En Devan Magimaiyaai song lyrics

En Devan Magimaiyaai song lyrics in English


En Devan Magimaiyai Vettri Sirantheer
Ethirtha Palavaanai Kavilthuvitteer -2

En Aathumavai Yerapannineer
Thaalntha Paathalathirkku Thappuviththeer-2

Periyavar Periyavar
En Devan Periyavar
Nallavar Nallavar
En Devan Nallavar

Magimaiyaai Nadathineer
Kedagamaai Irukkintreer / Varukintreer

2.En Devan Vinnapaththai Keattarulveer
En Jebaththai Neer Thallamatteer

En Aathumaavai Magilchiyakkineer
Unnathankalil Ennai Amara Seitheer – Periyavar

3.En Devan Adiyeanukku Vallamai Thantheer
Anukoolamana Adaiyaalam Thantheer

En Aathumaavai Kirubaiyaal eetteer
Enakku Thunai Seithu Theattrukireer – Periyavar

Jeba
      Tamil Christians songs book
      Logo