உம்மை நான் ஆராதிக்கும் – Ummai Naan Aarathikkum
உம்மை நான் ஆராதிக்கும் போது – Ummai Naan Aarathikkum Pothu Tamil Christian song lyrics, Written, Tune and sung by Pas J J Sarangapany & Dhilip Kumar.
உம்மை நான் ஆராதிக்கும் போது
என் உள்ளம் உருகுதையா
உம்மை நான் ஆர்ப்பரிக்கும் போது
என் உள்ளம் மகிழுதையா
ஜீவனுள்ள தேவனே ஆராதனை உமக்கே
உயிருள்ள பிதாவே ஆராதனை உமக்கே -2
மேகஸ்தம்பமாக அக்கினிஸ்தம்பமாக
எங்களை நடத்தி வந்தீர்
தேவனே ஆராதிக்கின்றோம்
உமக்கே ஆராதனை -2
வெட்கத்துக்கு பதிலாக இரட்டிப்பான நன்மை தந்து
மகிழ செய்தவரே
இரட்சணிய உம் கொம்பை உயர்த்தினீரே
உமக்கே ஆராதனை -2
உம்மை நான் ஆராதிக்கும் போது song lyrics, Ummai Naan Aarathikkum Pothu song lyrics, Tamil songs
Ummai Naan Aarathikkum Pothu song lyrics in English
Ummai Naan Aarathikkum Pothu
En Ullam Uruguthaiya
Ummai Naan Aarpparikkum Pothu
En Ullam Magiluthaiya
Jeevanulla Devanae Aarathanai Umakkae
Uyirulla pithavae Aarathanai Umakkae-2
Megasthambamaga Akkinisthambamaga
Engalai nadathi Vantheer
Devanae Aarathikkintrom
Umakkae Aarathanai -2
Vetkathakuthukku Pathilaga Rattippana Nanamai Thanthu
Magila seithavarae
Ratchaniya Um Kombai Uyarthineerae
Umakkae Aarathanai -2
Ummai Naan Song Translation and Meaning
When I worship You, O Lord,
My heart melts within me
When I shout Your praise aloud,
My heart overflows with joy
CHORUS:
Living God, All my worship belongs to You
Living Father, All my worship belongs to You
VERSE 01:
As a cloud by day, a fire by night
You have led us all the way
O Lord, we worship You
All my worship belongs to You
VERSE 02:
You gave me double blessing for my shame
And filled my heart with joy
You lifted up Your saving horn
All my worship belongs to You