நான் என்ன செய்தேன் ராஜா – Naan Enna Seithean Raja
நான் என்ன செய்தேன் ராஜா – Naan Enna Seithean Raja, Tamil Christian song lyrics, Written, tune by Eva.Dr.G.Robert.
நான் என்ன செய்தேன் ராஜா
என்மேல அன்பு வைத்தீர்
உம் மகனாக நான் இருக்க
ஒரு தகுதியும் இல்லையே
பாவ வழியில் நான் நடந்தேன்
ஒரு பாதையும் தெரியவில்லை
பாவி என்மேல் பாசம் வைத்தீர்
பாதையை மாற்றிய என் தெய்வமே
காணாமல் போன ஆட்டைப்போல
அலைந்தேன் உலகினிலே
பணிவுடன் என்னை தேடி வந்தீர்
பரிசுத்தமாக என்ன மாற்றி விட்டீர்
உமக்கு உகந்த பாத்திரமாய்
என்னை ஏற்றுக்கொள்ளும்
உம் கிருபை எனக்கு தந்தீர்
நாள் தோறும் உம்மை துதித்திடுவேன்
நான் என்ன செய்தேன் ராஜா song lyrics, Naan Enna Seithean Raja song lyrics
Naan Enna Seithean Raja song lyrics in English
Naan Enna Seithean Rajaa
Enmela Anbu Vaitheer
Um Maganaga Naan Irukka
Oru Thaguthiyum Illaiyae
Paava Vazhiyil Naan Nadanthean
Oru Paathaiyum Theriyavillai
Paavi Enmel Paasam vaitheerae
Paathaiyai Mattriya En Deivamae
Kaanamal Pona Aattaipola
Alainthean Ulgainilae
Panivudan Ennai Theadi Vantheer
Parisuthamaga Ennai Maattrivitteer
Umakku Ugantha Paathiramaai
Ennai Yeattrukollum
Um Kirubai Enakku Thantheer
Naal Thorum ummai Thuthithiduvean.