புது வாழ்வு மணவாழ்வு – Pudhu Vaazhvu Mana vazhvu

Deal Score0
Deal Score0

புது வாழ்வு மணவாழ்வு – Pudhu Vaazhvu Mana vazhvu Tamil christian song Lyrics, Composed & Sung By Eva.Antolyn Jat. Yen Swasa Katru Vol1 Album.

புது வாழ்வு மணவாழ்வு
புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே – 2
நீர் எந்தன் உயிர் சொந்தமே – 2
உம்மை போற்றி புகழ் பாடி
உம் சித்தம் நிறைவேற்றி
உம் நாமம் உயர்த்திடுவேன் – 3 – புது வாழ்வு

தாயின் கருவில் தோன்றும் முன்னே
நீர் என்னை தெறிந்தது எடுத்தீர் – 2
உறங்காமல் தூங்காமல்
உம் கண்கள் என்னை காத்து
உம் சிறகில் எனை மூடிநீர் – 2 – புது வாழ்வு

நான் கடந்து வந்த பாதை
இருள் ஆன போதிலும்
வெளிச்சமாய் நீர் மாற்றினீர் – 2
நான் மனமுடைந்து நொறுக்கபட்ட போதும்
உம் உள்ளங்கையில் தாங்கினீர் – 2 – புது வாழ்வு

என் சுவாச காற்றாய்
நீர் என்றும் இருந்து
என் ஜிவன் காத்துக்கொண்டீர் – 2
என் வாழ் நாள் எல்லாம்
நான் களிகூர்ந்து மகிழ்ந்திட
புகழ் பாடி மகிழ செய்தீர் – 2 – புது வாழ்வு

புது வாழ்வு மணவாழ்வு song lyrics, Pudhu Vaazhvu Mana vazhvu song lyrics, Tamil songs

Pudhu Vaazhvu Mana vazhvu song lyrics in English

Puthu Vaazhvu Manavaalvu
Puvi Aalum Uyir Vaalvu
Neer Enthan Uyir sonthamae-2
Ummai pottri Pugal paadi
Um Siththam Niraivettri
Um Naamam Uyarthiduvean -2- Puthu Valvu

Thaayin Karuvil Thontrum Munane
Neer Ennai Therinthu Edutheer-2
Urangamal Thoongamal
Um Kangal Ennai Kaathu
Um Siragil Ennai Moodineer -2- Puthu Valvu

Naan Kadanthu Vantha Paathai
Irul Aana Pothilum
Velichamaai neer Maattrineer-2
Naan Manamudainthu Norukkapatta Pothum
Um Ullankaiyil Thaangineer -2- Puthu Valvu

En Swasa Kaattraai
Neer Entrum Irunthu
En Jeevan Kaathukondeer-2
En Vaalnaal Ellaam
Naan Kazhikoornthu Magilnthida
Pugal paadi Magila Seitheer -2- Puthu Valvu

Jeba
      Tamil Christians songs book
      Logo