தேவ பிரசன்னம் அவர் – Deva prasannam Avar Anbin

Deal Score0
Deal Score0

தேவ பிரசன்னம் அவர் அன்பின் – Deva prasannam Avar Anbin Tami christian song lyrics, Composed & Sung By Eva.Antolyn Jat. Yen Swasa Katru vol1 Album.

தேவ பிரசன்னம் அவர் அன்பின் பிரசன்னம்
ஜீவ பிரசன்னம் என்னை காக்கும் பிரசன்னம் – 2

நான் நடக்கும் போதும்
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
என்னை மூடிய பிரசன்னம் – 2 – தேவபிரசன்னம்

1.என் பாதை மாறாமல்
ஒரு சேதம் அணுகாமல்
நான் விழுந்து விடாமல்
என்னை காத்த பிரசன்னம் – 2

நான் பாடும் போதும்
நான் பேசும் போதும்
நான் துதிக்கும் போதும்
என்னை மூடிய பிரசன்னம் – 2 – தேவபிரசன்னம்

2.நான் கதறிய போதும்
கண்ணிர் வடித்த போதும்
பிறர் தூற்றும் போதும்
என்னை தேற்றிய பிரசன்னம் – 2 – தேவபிரசன்னம்

3.கேரூபீன்கள் சேராபீன்கள்
துதிக்கும் போதும் உலாவும் பிரசன்னம் – 2 – தேவபிரசன்னம்

அதிகாலையில் என் ஆலயத்தில்
நான் பாடும் போது
இறங்கி வந்த பிரசன்னம் – 2 – தேவபிரசன்னம்

பரலோகத்தின் நிழல் ஆட்டமாய்
எபிநேசர் ஆலயத்தில்
இறங்கி வந்த பிரசன்னம் – 2 – தேவ பிரசன்னம்

தேவ பிரசன்னம் அவர் அன்பின் song lyrics, Deva prasannam Avar Anbin song lyrics, Tamil songs

Deva prasannam Avar Anbin song lyrics in English

Deva prasannam Avar Anbin Pirasnnam
Jeev Prasannam Ennai kakkum Prasannam -2

Naan Nadakkum Pothum
urangum Pothum
Vizhikkum Pothum
Ennai Moodiya Prasannam – 2- DevaPrasannam

1.En paathai maaramal
Oru Seatham Anukamal
Naan Vilunthu vidamal
Ennai kaatha Prasannam -2

Naan Paadum pothum
Naan Pesum Pothum
Naan Thuthikkum Pothum
Ennai Moodiya Prasannam -2- Devaprasannam

2.Naan Kathariya Pothum
Kanneer Vaditha Pothum
Pirar Thottrum Pothum
Ennai theattriya Prasannam -2- Devaprasannam

3.Kearubeengal Searabeengal
Thuthikkum pothum Ulavum Prasannam -2- Devaprasannam
Athikaalaiyil En Aalayathil
Naan Paadum pothu
Irangi Vantha prasannam -2 Devaprasannam

Paralogaththin Nizhal Aattamaai
Ebinesar Aalayaththil
Irangi vantha prasannam -2-devaprasannam

Jeba
      Tamil Christians songs book
      Logo