ராஜ ராஜ ராஜன் இவர் பாலனாக – Raja Raja Rajan Ivar Palanaga Tamil Christmas carol song lyrics and sung by Jaffi Isac.
ராஜ ராஜ ராஜன் இவர் பாலனாக
இங்கு வானம் தாழ்த்தி பிறந்தார் -2
நீர் வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வாழ்கவே
நீர் வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
இயேசு பாலனே
1].வானம் வாழ்த்துதே வையகம் மகிழுதே
பாவ நிலைகள் நீங்குதே வந்தார் பரமனே -2
2].ஞானியர் மூவரும் ஏகமாய் பணிந்தனர்
சிமியோனின் கண்களும் ரட்சண்யம் கண்டதே -2
3).அதிசயமானவர் அலோசனை கர்த்தரே
சாமதான பிரபு நீரே வல்லமை தேவனே -2
ராஜ ராஜ ராஜன் இவர் பாலனாக song lyrics, Raja Raja Rajan Ivar Palanaga song lyrics. Tamil song.
Raja Raja Rajan Ivar Palanaga Tamil Christmas song lyrics in English
Raja Raja Rajan Ivar Paalanaga
Ingu vanam thalthi pirandhar -2 – Raja Rajaa Rajan Ivar
Neer valga valga
Valga valga
Valga valgavae
Neer valga valga
Valga valga
Yesu palanae
- Vanam valthuthey vaiyagam magiluthey
Pava nilaigal neenguthey vanthar paramanae -2 - Gnaniyar moovarum yegamai paninthanar
Simeonin kangalum ratchanyam kandathey -2 - Athisayamanavar alosanai karthare
Samathana prabhu neerae valamai devanae -2 – Raja Rajaa Rajan Ivar