நீர் எந்தன் தயாபரரே – Neer Enthan Thayabararae

Deal Score0
Deal Score0

நீர் எந்தன் தயாபரரே – Neer Enthan Thayabararae oru Thaayai pola Tamil Christian song lyrics and sung by GODSON RF. பாடல் வரிகள் தமிழில்

ஒரு தாயைபோல தேற்றி
ஒரு தகப்பன்போல சுமக்கும்
எந்தன் தயாபரரே
நீர் எந்தன் தயாபரரே

1.தாயின் கருவரையில் உருவாகும் முன்னே
என்னை நீர் உருவம்கண்டிர்
நீர் என்னை முன்குறித்தீர்

2.எழியவன் என்னைநீர்
உந்தன்கரன்களில்
ஏந்தி உயர்த்திவைத்திர்
நீர் என்னை உயர்த்திவைத்திர்

3.பெலவீனமாக நான் உடைந்து போய்க்கிடந்தேன்
என்னை நீர் உருவாக்கினீர்
நீர் என்னை உருவாக்கினீர்

நீர் எந்தன் தயாபரரே song lyrics, Neer Enthan Thayabararae song lyrics. Tamil songs.

Neer Enthan Thayabararae song lyrics in English

Oru thaayai pola thetri
Oru thagappan pola sumakkum
Enthan thayabarare
Neer Enthan Thayaabararae

1.Thaiyin karuvaraiyil uruvaagum munnae
Neer ennai uruvam kandeer
Neer Ennai Munkuritheer

2.Ezhiyavan ennai neer unthan karangalil
Yenthi uyarthivaiththeer
Neer Ennai Uyarthivaitheer

3.Belaveenamaaga naan udaithuppoi kedanthaen
Neer ennai uruvaakineer
Neer Ennai Uruvakkineer

Worshipsongs #newsongs #Tamillatestsongs, Neer Enthan Thayaabararae

godsmedias
      Tamil Christians songs book
      Logo