உமக்காக இயேசையா – Umakkaka Yesaiya
உமக்காக இயேசையா – Umakkaka Yesaiya Tamil Christian Worship gospel song Lyrics.Tune & Sung by Ps. C. Sathiesh. Dynamic Power Ministry.Valparai.
உமக்காக உமக்காக
உமக்காக இயேசையா உமக்காக -2
பேச்செல்லாம் உமக்காக
மூச்செல்லாம் உமக்காக
என் குடும்பம் உமக்காக
என் வாழ்க்கை உமக்காக -2 – உமக்காக
ஊழியம் உமக்காக
பிரசங்கம் உமக்காக
வரங்கள் உமக்காக
வல்லமை உமக்காக -2 – உமக்காக
ஆஸ்தி உமக்காக
அந்தஸ்து உமக்காக
அபிஷேகம் உமக்காக
அற்புதங்கள் உமக்காக -2 – உமக்காக
உமக்காக இயேசையா song lyrics, Umakkaka Yesaiya song lyrics. Tamil song, Tamil Christians songs
Umakkaka Umakkaka song lyrics in English
Umakkaka Umakkaka
Umakkaka Yesaiya Umakkaka -2 – Umakkaga
Pechellaam Umakkaka
Moochellaam Umakkaka
En Kudumbam Umakkaka
En Vaalkkai Umakkaka -2- Umakkaka
Oozhiyam Umakkaga
Pirasangam Umakkaka
Varangal Umakkaka
Vallamai Umakkaka -2- Umakkaka
Aasthi Umakkaka
Anthasthu Umakkaka
Abishegam Umakkaka
Arputhangal Umakkaka -2- Umakkaka