பாவமில்லாத ஆட்டு குட்டி – Paavamillatha Aattu kutti

Deal Score0
Deal Score0

பாவமில்லாத ஆட்டு குட்டி – Paavamillatha Aattu kutti Tamil Christian Siluvai Lent days songs lyrics, Written by Rev.Calvary M.D.Daniel from Urugadho Nenjam(1984) Album.

பாவமில்லாத ஆட்டுக்குட்டி
பாரச் சிலுவையை தோளில் ஏற்றி
பாதம் இடறி பாதை தவறி
பதறிப் பயணம் போவதெங்கே(2) – பாவமில்லாத

1.பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு
பரமனும் பாதகர் நடுவில் நின்று
பால் மறவாத பாலனைப் போல
வாய் திறவாமல் போனதென்ன(2) – பாவமில்லாத

2.குற்றமில்லாத இரத்தம் ஆறாய்
குருசினில் ஓடுவதேன் பாராய்
உருகலையோ உன் மனமே
உணர்வில்லையோ உன் கல் மனமே (2) – பாவமில்லாத

Paavamillatha Aattu kutti Lent days song lyrics in English

Paavamillatha Aattu kutti
Paara Siluvaiyai Thozhil Yeattri
Paatham Idari Paathai Thavari
Pathari Payanam Povathengae -2- Paavam illatha

1.Paavam Seithorkal Ingae Ungu
Paramanum Paathagar Naduvil Nintru
Paal maravatha Paalanai Pola
Vaai thiravamal Ponathenna -2- Paavam illatha

2.Kuttramillatha Raththam Aaraai
Kurusinil Ooduvathean Paaraai
Urukalaiyo Un Manamae
Unarvillaiyo Un Kal Manamae -2- Paavam illatha

godsmedias
      Tamil Christians songs book
      Logo