என்னை விட்டு நீ சென்றால் – Ennai Vittu Nee sendral

Deal Score0
Deal Score0

என்னை விட்டு நீ சென்றால் – Ennai Vittu Nee sendral Tamil Christian song Lyrics written, composed and sung by Rev.Dr. Calvary MD Daniel.Calvary Jesus Christ Prayer Church.

என்னை விட்டு நீ சென்றால்
உன்னை என்றும் நான் மறவேன்
உன் இதயம் என் ஆலயம்
அங்கே நான் வாழ்ந்திடுவேன்

உன் தேவனும் நான் அல்லவா
என் இன்பமும் நீ அல்லவா – என்னை

நிலைத்திருப்பாய் என்றிருந்தேன்
கலைத்து விட்டாய் சோதனையால் -2
களித்திருப்பாய் என்றிருந்தேன்
கவலையுற்றாய் வேதனையால்
இருப்பதெல்லாம் சில காலம்
நான் உன்னை மறவேன் ஒருநாளும் – என்னை

உன் விசுவாசம் உருதியென்று
என் மனமும் நினைத்ததன்று -2
உன் வார்த்தைகள் சுத்தமென்று
நான் நினைத்தேன் நித்தம் என்று
இருப்பதெல்லாம் சில காலம்
நான் உன்னை மறவேன் ஒருநாளும் – என்னை

Ennai Vittu Nee sendral song lyrics in English

Ennai Vittu Nee sentraal
Unnai Entrum Naan Maravean
Un Idhayam En Aalayam
Angae Naan vaalnthiduvean – Ennai Vittu Nee Sentraal

Un Devanum Naan Allava
En Inbamum Nee Allava – Ennai

Nilaithiruppaai Entrirunthean
Kalaithu Vittaai Sothanaiyaal-2
Kalithiruppaai Entrarinthean
Kavalaiyuttraai Vedhanaiyaal
Iruppathellaam Sila kaalam
Naan unnai Maraven Oru Naalum – Ennai

Un Visuvasam Uruthiyentru
En manamum Ninaithathantru-2
Un vaarthaigal Suththamentru
Naan Ninaithean Niththam Entru
Iruppathellaam Sila kaalam
Naan unnai Maraven Oru Naalum – Ennai

என்னை விட்டு நீ சென்றால் song lyrics, Ennai Vittu Nee sendral song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo