அப்பா இயேசப்பா நீங்க – Appa Yesappa Neenga

Deal Score0
Deal Score0

அப்பா இயேசப்பா நீங்க – Appa Yesappa Neenga Tamil Christian song Tune & Lyrics Composed by Pr.H.Sathyaraj and sung by Angelin.

அப்பா ஏசப்பா, நீங்க என் நல்ல தகப்பன்-2
பெற்ற தாயிலும் மேலான பாசமும்
என் மேல் வைத்த தகப்பன் -2 – அப்பா

நீங்க சொல்லுங்கப்பா நான் கேட்கிறேன்
நீங்க சொல்லுங்கப்பா நான் செய்கிறேன் -2- அப்பா

1.சாமுவேலோடு நீங்க பேசினீங்க
ராக்காலங்களில் தாலாட்டி உறங்கினீங்க -2- நீங்க

2.தாயின் கருவிலே என்னை மேனைந்து கொண்டீர்
பத்து திங்களெங்கே என்னை சுமந்து கொண்டீர் -2- நீங்க

3.உங்க மாடியிலே இருந்து மகிழனும்
நீங்க என்னோடு கொஞ்சி விளையாடனும் -2- நீங்க

Appa Yesappa Neenga Song Lyrics in English

Appa yesappa, neenga en nalla thagappan (2)
Petta thaayilum melana paasamum,
en mel vaitha thagappan. (2) (Appa yesappa) – Appa Yesappa Nenga

Neenga Sollungapa Naan Keatkirean
Neenga Sollungappa Naan Seikirean-2

1.Samuvelodu neenga pesineenga
Raakkaalangalil thaaratti urakkineenga (2) (Neenga sollungappa)

2.Thaayin karuvile ennai menainthu kondeer
Pathu thingalenge ennai sumanthu kondeer (2) (Neenga sollungappa)

3.Unga madiyile irunthu magizhanum
Neenga ennodu konji vilayadanum (2) (Neenga sollungappa)

அப்பா இயேசப்பா நீங்க song lyrics, Appa Yesappa Neenga song lyrics.Appa Yesappa Nenga

godsmedias
      Tamil Christians songs book
      Logo