என் இயேசுவே என் வாழ்வின் – En Yesuve En Vaalvin

Deal Score0
Deal Score0

என் இயேசுவே என் வாழ்வின் – En Yesuve En Vazhvin Oliye – Aarathithiduven Tamil Christian Song Lyrics,Tune,Sung By S.A.Michael.

என் இயேசுவே என் வாழ்வின் ஒளியே
என் மகிமையின் தேவன் நீரே

ஆராதித்திடுவேன் என் வாழ்நாள் முழுவதுமே
உம்மை உயர்த்திடுவேன் என் உயிர் உள்ள நாள் வரையில்

1.கஷ்டத்தின் நேரத்தில் என் கூட இருந்தீர்
என் கவலையின் நேரத்தில் கண்ணீரை துடைத்தீர்
நான் விழுந்த நேரத்திலும் எனை தூக்கி எடுத்தீர்
நான் கூப்பிட்ட இந்த நாளிலே என் துணையாக நீர் வந்தீர்

2.என் பாவத்தை கழுவிட உம் இரத்தம் சிந்தி
என் பாவத்திலிருந்து விடுதலை தந்தீர்
கழுவப்பட்டேன் உம் இரத்ததால்
சுத்தமானேன் உம் கரத்தால்

En Yesuve En Vaalvin song lyrics in English

En Yesuve En Vaalvin Oliyae
En Magimaiyin Devan Neerae – En Yesuvae

Aarathithiduvean En Vaalnaal Muluvathumae
Ummai Uyarthiduvean En Uyir Ulla Naal Varaiyil

1.Kastaththin Nerathil En Kooda Iruntheer
En Kavalaiyin Nerathil Kanneerai Thudaitheer
Naan Viluntha Nerathilum Enai Thookki Edutheer
Naan Kooppitta Intha Naalilae En Thunaiyaga Neer Vantheer

2.En Paavaththai kaluvida Um Raththam Sinthi
En Paavathilirunthu Viduthalai Thantheer
Kaluvapattean Um Raththathaal
Suththamanean Um Karathaal

என் இயேசுவே என் வாழ்வின் song lyrics, En Yesuve En Vaalvin song lyrics. En Yesuve En Vazhvin Oliye

godsmedias
      Tamil Christians songs book
      Logo