உன் வார்த்தை கேட்டாலே – Un Vaarthai Keattalae
உன் வார்த்தை கேட்டாலே – Un Vaarthai Keattalae Tamil christian song Lyrics,wriiten Tune by Fr. Antony Soosai and sung by Auradha Sriram.
உன் வார்த்தை கேட்டாலே என்னுள்ளம் மகிழ்வாகும்
என்னோடு நீ பேசும் என் தெய்வமே
குணமாக்கும் ஒரு வார்த்தை நீ சொன்னால் அது போதும்
என் வாழ்வும் நலமாகும் என் இயேசுவே
எந்நாளும் எனைக்காக்கும் என் தெய்வம் நீ
என்று உன் பாதம் அமர்ந்துள்ளேன் நான்
உன் அருள் வார்த்தை நீ பேசுமே – உன்
1.இருள் நீக்கி வழிகாட்டும் நிலவாகவே
உன் வார்த்தை என் வாழ்வில் தினம் வேண்டுமே -2
இருளாகும் பகையெல்லாம் மறைந்தோடுமே
பாசங்கள் மலராகி மணம் வீசுமே
உயிரான உன் வார்த்தை உறவாகும் நல்வார்த்தை
அமுதாகும் அருள் வார்த்தை நீ பேசுமே
2.மழை நீரால் வளமாகும் நிலமாகவே
என் வாழ்வும் வளமாகும் உன் வார்த்தையால் -2
பிறர் வாழ நான் வாழும் பொழுதெல்லாமே
உன் வார்த்தை உயிராகும் காலங்களே
வாழ்வாகும் உன் வார்த்தை வழியாகும் மெய் வார்த்தை
ஒளியாகும் உயிர் வார்த்தை நீ பேசுமே
Un Vaarthai Keattalae Song lyrics in English
Un Vaarthai Keattalae Ennullam Magilvagum
Ennodu Nee Pesum En Deivamae
Gunamakkum Oru Vaarthai Nee Sonnaal Athu pothum
En Vaalvum Nalamagaum En yesuvae
Ennalaum Enaikakkaum En Deivam Nee
Entru Un Paatham Amarnthullean naan
Un Arul Vaarthai Nee Pesumae – Un
1.Irul Neekki Vazhi Kaattum Nilavagavae
Un Vaarthai En vaalvil Thinam Vendumae-2
Irulaagum Pagaiyellaam Marainthodumae
Paasanagal Malaragai Manam Veesumae
Uyirana Un Vaarthai uravagum Nalvaarthai
Amuthagum Arul vaarthai Nee Pesumae
2.Mazhai Neeraal Valamaagum Nilamagavae
En Vaalvum Valamagaum Un Vaarthaiyaal-2
Pirar Vaazha Naan Vaalum Poluthellaamae
Un vaarthai Uyriagum Kaalangalae
Vaalvagum Un Vaarthai Vazhiyagum Meu Vaarthai
Oliyagum Uyir Vaarthai Nee Pesumae
உன் வார்த்தை கேட்டாலே song lyrics, Un Vaarthai Keattalae Song Lyrics.