கருணையில் கனிந்த – Karunayil Kanintha Unavithu
கருணையில் கனிந்த உணவிது – Karunayil Kanintha Unavithu Tamil Catholic RC Holy Communion song lyrics.
கருணையில் கனிந்த உணவிது
அருளினில் விளைந்த உறவிது
இறைவனின் பாச மொழியிது
இதயத்துள் வீசும் ஒளியிது
இதை உண்ணும் எவரும் என்றுமே
பசியை அறிந்திடார்
இதைப் பருகும் எவரும் என்றுமே
தாகம் தெரிந்திடார் (2)
என் உடலிது; இதை உண்ண வாருங்கள்
என் இரத்தம்; இதை வாங்கிப் பருகுங்கள் (2)
உண்ணும் போது இறைவனின் திருஉடலாகிறோம்
உலகம் வாழ நம்மை வழங்கும் அழைப்பைப் பெறுகிறோம் (2)
நற்கருணையாகிறோம்
வாழ்வு தரும் வான் அமுதை உண்ண வாருங்கள் – அது
வாரி வழங்கும் வாழ்வின் சுவையை மண்ணில் சேருங்கள் (2)
புது உடன்படிக்கை நெஞ்சில் கொள்ளுங்கள்
திருவிருந்தினை என் நினைவாய் செய்யுங்கள் (2)
நினைவாகச் செய்து இறைச் சாயல் பெறுகிறோம்
மனிதர் நடுவில் இறைவன் திருநினைவைத் தருகிறோம் (2)
நற்கருணையாகிறோம்
வாழ்வு தரும் வான் அமுதை உண்ண வாருங்கள் – அது
வாரி வழங்கும் வாழ்வின் சுவையை மண்ணில் சேருங்கள் (2)
Karunayil Kanintha Unavithu Song lyrics in English
Karunayil Kanintha Unavithu
Arulinil Vilantha Uravithu
Iraivanin Paasa Mozhiyithu
Idhayathul Veesum Oliyuthu
Ithai Unnum Evarum Entrumae
Pasiyai Arinthidaar
Ithai Parugum Evarum Entrumae
Thaagam Therinthidaar-2
En udalithu Ithai Unna Vaarungal
En Raththam Ithai Vaangi Parugungal-2
Unnum pothu Iraivanain Thiru Udalagirom
Ulagam Vaazha Nammai Valangum Alaippai Perukirom-2
Narkarunaiyagirom
Vaalvu Tharum Vaan Amuthai Unna Vaarungal Athu
Vaari Valangum Vaalvin Suvaiyai Mannil Searungal-2
Puthu Udanpadikkai Nenjil Kollungal
Thiruvirunthinai En Ninaivaai Seiyungal-2
Ninaivaga seithu iraisayal Perukirom
Manithar Naduvil Iraivan Thiruninaivai Tharukirom-2
Narkarunaiyagirom
Vaalvu Tharum Vaan Amuthai Unna Vaarungal Athu
Vaari Valangum Vaalvin Suvaiyai Mannil Searungal-2
கருணையில் கனிந்த உணவிது song lyrics, Karunayil Kanintha Unavithu song lyrics.