கம்பளியை எடுத்துக்கிட்டு – Kambaliyai Eduthukittu
கம்பளியை எடுத்துக்கிட்டு – Kambaliyai Eduthukittu Tamil Christmas Folk song (கிராமிய பாடல்) lyrics.
கம்பளியை எடுத்துக்கிட்டு
கக்கத்துல இடுக்கிகிட்டு
பாலகனை பார்க்க போற தோழர்களே
நீங்க என்ன தான் கொண்டுபோறிங்க சொல்லுங்களேன் -2 – கம்பளி
பொன்னும் கொண்டுபோறோம் அழகான பாலனுக்கு (பாலனுக்கு)
பொன்னும் மட்டும் கொண்டு போனால் போதுமா
நீங்க என்ன தான் கொண்டுபோறிங்க சொல்லுங்களேன் -2 – கம்பளி
தூபவர்க்கம் கொண்டுபோறோம் அழகான பாலனுக்கு (பாலனுக்கு)
தூபவர்க்கம் கொண்டு போனால் போதுமா
நீங்க என்ன தான் கொண்டுபோறிங்க சொல்லுங்களேன் -2 – கம்பளி
வெள்ளியும் கொண்டுபோறோம் அழகான பாலனுக்கு (பாலனுக்கு)
வெள்ளியும் கொண்டு போனால் போதுமா
நீங்க என்ன தான் கொண்டுபோறிங்க சொல்லுங்களேன் -2 – கம்பளி
உள்ளத்தை கொண்டுபோறோம் அழகான பாலனுக்கு (பாலனுக்கு)
உள்ளம் கொண்டு போனால் போதுமே
நீங்க உள்ளம் கொண்டு போனால் போதுமே -2 – கம்பளி
கம்பளியை எடுத்துக்கிட்டு song lyrics, Kambaliyai Eduthukittu song lyrics. Tamil christmas Folk song new
Kambaliyai Eduthukittu Song lyrics in English
Kambaliyai Eduthukittu
Kakkathula Idukkikittu
Paalaganai Paarkka Pora Thozharkalae
Neenga Enna Thaan konduporinga Sollunkalean -2
Ponnum Konduporom Alagana Paalanukku (Paalanukku)
Ponnum Mattum kondu ponaal Pothuma
Neenga Enna Thaan konduporinga Sollunkalean -2- Kambaliyai
Thoobavarkkam Kondu porom Alagana Paalanukku (Paalanukku)
Thoobavarkkam kondu ponaal Pothuma
Neenga Enna Thaan konduporinga Sollunkalean -2- Kambaliyai
Velliyum Kondu porom Alagana Paalanukku (Paalanukku)
Velliyum kondu ponaal Pothuma
Neenga Enna Thaan konduporinga Sollunkalean -2- Kambaliyai
Ullaththai Kondu porom Alagana Paalanukku (Paalanukku)
Ullam kondu ponaal Pothumae
Neenga Ullam kondu ponaal Pothumae -2- Kambaliyai