இரக்கத்தின் ஐஸ்வரியமே – Irakkaththin Aiswariyamae
இரக்கத்தின் ஐஸ்வரியமே – Irakkaththin Aiswariyamae Tamil Christian song lyrics in English. Written, Tune and sung by Pr.y.Wesley.
இரக்கத்தின் ஐஸ்வரியமே அன்பின் பிரவாகமே
அடைக்கலப்பட்டணமே எம் உயர்ந்த வாசஸ்தலமே -2
சத்தியமானவரே..ஆ
சத்தியமானவரே
நித்தியமானவரே
உன்னதமானவரே
பேரன்பின் உறைவிடமே
1.உம் பாதம் வந்தேன்
உம் நேசம் கண்டேன்
உள்ள சோகம் எல்லாம்
மாறக் கண்டேன் -2 – சத்தியமானவரே
2.உம் வேதம் கண்டேன்
அதின் ஆழம் கண்டேன்
எந்தன் காலம் எல்லாம்
அதைப் பாடியே சொல்வேன் -2 – சத்தியமானவரே
- உம் சமூகம் வந்தேன்
பேரானந்தம் கொண்டேன்
தெளி தேனிலும்
மேலாய் இனிக்க கண்டேன் -2 – சத்தியமானவரே
Irakkaththin Aiswariyamae Song Lyrics in English
Irakkaththin Aiswariyamae Anbin Piravagamae
Adaikkalapattanamae Em Uyarntha Vaasasthalamae -2
Saththiyamanavarae Aa..
Saththiyamanavarae
Niththiyamanavarae
Unnathamanavarae
Peranbin Uraividamae -2 – Irakkaththin
1.Um Paatham Vanthean
Um Nesam Kandean
Ullam Sogam Ellaam
Maara kandean -2 – Saththiyamanavarae
- Vedham Kandean
Athin Aalam Kandean
Enthan Kaalam Ellaam
Athai Paadiye Solvean -2 – Saththiyamanavarae
3.Um Samugam Vanthean
Pearanantham Kondean
Theali Theanilum
Mealaai Inikka Kandean -2 – Saththiyamanavarae
இரக்கத்தின் ஐஸ்வரியமே song lyrics, Irakkaththin Aiswariyamae song lyrics