பரலோகத்தில் உம்மை – Paralogaththil Ummaithavira
பரலோகத்தில் உம்மை – Paralogaththil Ummaithavira Tamil Christian song lyrics,Written, Tune and sung by Vasudevan & Prince Abel.
பரலோகத்தில் உம்மைத்தவிர யாருண்டு நீரே ஏசுவே
பூலோகத்தில் உம்மைத்தவிர யாருண்டு வேறே விருப்பமில்லை
இயேசுவே இயேசுவே நீர் மாத்ரம் போதுமே (2)
1.தளர்ந்திடும் மனம் துளிர்க்க ஜீவதண்ணீர் தாரும்
அழிந்திடும் ஆத்மம் பிழைக்க ஜீவவார்த்தை தாரும்
இயேசுவே இயேசுவே நீர் மாத்ரம் போதுமே (2)
2.உத்தமமாய் உம்மைப்போல மாற கிருபை தாரும்
உள்ளான மனிதனும் பிழைக்க உம்மாவி தாரும்
Paralogaththil Ummaithavira Song lyrics in English
Paralogaththil Ummaithavira Yaarundu Neerae Yesuvae
Poologaththil Ummai Thavira Yaar Undu Verae Viruppamillai
Yesuvae yesuvae Neer Mathram Pothumae -2
1.Thalarnthidum Manam Thulirkka Jeeva Thanneer Thaarum
Alinthidum Aathmam Pilakka Jeeva Vaarthai Thaarum.
Yesuvae yesuvae Neer Mathram Pothumae -2
2.Uththamamaai Ummaipola Maara Kirubai Thaarum
Ullana Manithanum pilakka Ummaai Thaarum.
பரலோகத்தில் உம்மை song lyrics, Paralogaththil Ummaithavira song lyrics
Music: Bro Aaron Hesed
Vocal: Bro Prince Abel
lyrics and tune: Bro Agilan and Bro vasudevan