என் நெஞ்சிலும் – En Nenjilum En Veettilum

Deal Score0
Deal Score0

என் நெஞ்சிலும் – En Nenjilum En Veettilum Jesus Tamil Christian Song Lyrics and Tune by David Dayanandan and sung by B S Sasirekha.

பாடல்வரிகள்

என் நெஞ்சிலும் என் வீட்டிலும் இயேசு ஜீவிக்கிறார்
என் வாழ்விலும் என் தாழ்விலும் இயேசு ஜீவிக்கிறார்-2

1.என் கண்ணீர் நதிகள் ஆயிரம்
என் கனவின் நினைவு ஆயிரம்-2
காணுகின்றேன் கன்மலையை
கரை புரளும் கல்வாரியில்(2) – என் நெஞ்சில்

2.என் வழியும் சத்தியம் ஆனவரே
என் ஜீவனும் பெலனும் ஆனவரே-2
உன் சிலுவை ஏந்திடுவேன்
உன் வழியில் நடந்திடுவேன் (2) – என் நெஞ்சில்

3.உன் கிருபை வரங்கள் தந்தவரே
உன் ஜீவனை எனக்காய் ஈந்தவரே-2
தூய்மையிலே நடத்திடுமே
தூயவனாய் மாற்றிடுமே (2) – என் நெஞ்சில்

En Nenjilum En Veettilum Song Lyrics in English

En Nenjilum En Veettilum Yesu Jeevikkiraar
En Vaalvilum En Thazhvilum Yesu Jeevikkiraar-2

1.En Kanneer Nathigal Aayiram
En Kanavin Ninaivu Aayiram-2
Kaanukintrean Kanmalaiyai
Karai Puralum Kalvaariyil -2- En Nenjil

2.En Vazhiyum Saththiyam Aanavarae
En Jeevanum Belanum Aanavarae-2
Un Siluvai Yeanthiduvean
Un Vazhiyil Nadanthiduvean -2- En Nenjil

3.Un Kirubai Varangal Thanthavarae
Un Jeevanai Enakkaai Eenthavarae-2
Thooimaiyilae Nadathidumae
Thooyavanaai Maattridumae -2- En Nenjil

பாடல் : என் நெஞ்சிலும் என் வீட்டிலும் | இயேசு தமிழ் பாடல் வரிகள்
குரலிசை : B S சசிரேகா
கவியக்கம் & இசை : டேவிட் தயானந்தன்
என் நெஞ்சிலும் song lyrics, En Nenjilum En Veettilum song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo