பதமலர் பனிகின்றேன் – Patha Malar Paniintrean

Deal Score0
Deal Score0

பதமலர் பனிகின்றேன் – Patha Malar Paniintrean Tamil Christian song lyrics, Written, Tune and sung by Grace Immanuvel.

பதமலர் பனிகின்றேன் நாதா
என் பரன் உம்மை தொழுகின்றேன் தேவா
நின் பதமலர் பனிகின்றேன் நாதா

என் மனமதை நோக்கும்
பயமதை நீக்கும்
பக்திவிருத்தி அடையச்செய்யும் -2- பதமலர்

1.பாசத்தின் தீபமே பார்திபனே வாரும்
நாட்களை எண்ணும் ஞானத்தை என்னில் தாரும் -2
நாட்களை நினைத்து நீதியில் நிலைத்து
தேவ பெலத்திலும் தெய்வ பயத்திலும்
நிதம் என்னை நடத்திடும் நாதா (2) – நின் பதமலர்

2.பாதத்தில் விழுந்தேன் பாவங்கள் அறிக்கையிட்டேன்
உம் பாசத்தின் கரங்களால் பாவங்களை ழூடினீர் -2
பாதத்தில் அமர்ந்து பாவத்தை வெருத்து
வேத வசனத்திலும் ஜெப தியானத்திலும்
தெளிவடைய செய்யும் தேவா (2) – நின் பதமலர்

3.ஞானத்தின் ஊற்றே நாயகனே வாரும்
ஞானத்தை அடையும் ஆற்றலை என்னில் தாரும் 2
தியானத்தில் அமர்ந்து ஞானத்தை அறிந்து
ஏற்ற தாழ்விலும் ஆற்றல் வரத்திலும்
நலமடைய செய்யும் நாதா (2) – நின் பதமலர்

Patha Malar Paniintrean Song Lyrics in English

Patha Malar Paniintrean Naatha
En Paran Ummai Tholukintrean Deva
Nin pathamalar Panikitrean Nadha

En Manamathai Nokkum
Bayamathai Neekkum
Bakth Viruthi Adaiyaseiyum -2- Pathamalar

1.Paasaththin Deepamae Paarthibanae Vaaru
Naatkalai Ennum Gnanathai Ennil Tharum -2
Naatkalai Ninaith Neethiyil Nilaithu
Deva Belathilum Deiva Bayathilum
Nitham Ennai Nadathidum Nadha -2- Nin Pathamalar

2.Paathathil Vilunthean Paavangal Arikaiyittan
Um Paasaththin Karankalaal Paavangalai Moodineer-2
Paathathl Amarnthu Paavaththai Verththu
Vedha Vasanathilum Jeba Thiyanathilu
Thealivadiya Seyum Deva -2- Nin Pathamalar

3.Gnanaththin Oottrae Naayaganae Vaarm
Gnanaththai Adaiyum Aattralai Ennil Thaarum -2
Thiyanaththi Amarnthu Gnanathai Arithu
Yettra Thazhilum Aattral Varathium
Nalamadaia seiyu Nadha -2- Nin Pathamalar

யூத ஜெப ஆலயம்,BCA prayer house Arakkonam
பாடல், இராகம். பாடியது. திருமதி கிரேஸ் இம்மானுவேல் மற்றும் இம்மானுவேல் (Blinds) பதமலர் பனிகின்றேன்song lyrics, Patha Malar Paniintrean Song Lyrics

godsmedias
      Tamil Christians songs book
      Logo