இந்த உலகத்தில் துயரங்கள் – Intha Ulagathil Thuyarangal
இந்த உலகத்தில் துயரங்கள் – Intha Ulagathil Thuyarangal Tamil Christian Song lyrics, sung by Pastor Princelin Mernald.
இந்த உலகத்தில் துயரங்கள் தீராது
நாம் பரலோகம் செல்லும்
நாள் வரும் வரையில்
விசுவாச ஜனத்தார் பறந்திடுவார்
வேகம் வந்திடும் நேசரின் முகம் காண
வான சேனையுமாய் வரும்
நேசர் வானமேகத்தில் வந்திடுவார்
வரவேற்க சபையோரே காத்திருங்கள்
எந்தன் பரலோக மணவாளனை சந்திக்க
அவர்தம் ஜனங்களும் அவருடன் இருக்க
கண்ணீரைத் துடைக்கும் நாள் இதுவல்லோ
மரணமும் துக்கமும் புலம்பலும் இல்லை
கஷ்டங்களை அவரே தீர்த்திடுவார் – வான
கொடுங்காற்று வந்து கடும் அலை
என்மேல் மோதினாலும்
கடல் அலையில்
என்னை கைவிடாதவர்
அவர்தம் கரம் கொடுக்க காத்திருங்கள்
நம் கைவிடாத நேசர்மேல் நம்பிக்கையோடு
உம் கிருபை என்றும் நான் பாடிடுவேன்
உம் ஜொலிக்கும் முகம் நோக்கி பார்த்திடுவேன்
பெற்ற தாய் தன் பிள்ளைகளை மறந்தாலும்
என்னை மறவாதவர் என்றும் மாறாதவர் – வான
Intha Ulagathil Thuyarangal Song Lyrics In English
Intha Ulagathil Thuyarangal Theerathu
Naam paralogam Sellum
Naal varum Varaiyil
Visuvasa Janathaar Paranthiduvaar
Vegam Vanthidum Nesarin Mugam Kaana
Vaana Seanaiyumaai Varum
Nesar Vaanamegaththil Vanthiduvaar
Varaverkka Sabaiyorae Kaathirungal
Enthan Paraloga Manavalanai Santhikka
Avartham Janangalum Avarudan Irukka
Kanneerai Thudaikkum Naal Ithuvallo
Maranamum Thukkamum Pulmbalaum Illai
Kasatangalai Avarae Theerthiduvaar – Vaana
Kodunkattru Vanthu Kadum Alai
En Mel Mothinalaum
Kadal Alaiyil
Ennai Kaividathavar
Avartham Karam kodukka Kaathirungal
Nam Kaividatha Nesar Mel Nambikkaiyodu
Um Kirubai Entrum Naan Paadiduvean
Um Jolikkum Mugam Nokki Paarthiduvean
Pettra Thaaithan Pillaigalai Maranthalum
Ennai Maravathavar Entrum Maarathavar – Vaana
Translated and sung by Pastor Princelin Mernald
Featuring : Sugi Princelin
Original Song: Bro Jo Mathew (Malayalam)
உன்னதமான தேவன் சீக்கிரம் வரப் போகிறார் வரப்போகிறார் அவரை வரவேற்க சபையே காத்திருங்கள் என்ற ஆவிக்குரிய கருத்து நிறைந்த அருமையான பாடலை பாடிய போதகர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை இன்னும் மென்மேலும் உயர்த்தி ஆசீர்வதிப்பாராக.