En Manavaliyai Arinthavarae – என் மன வலியை அறிந்தவரே

Deal Score0
Deal Score0

En Manavaliyai Arinthavarae – என் மன வலியை அறிந்தவரே Tamil Christian Songs Lyrics in English and Sung by Rasitha paulraj, Zane Ministries.

என் மன வலியை அறிந்தவரே
என் மன காயங்கள் புரிந்தவரே(2)
உறவுகள் அனைத்துமே எதிர்த்து நின்றாலும்
என்னோடு அருகினில் இருந்தவரே (2)

நன்றி இயேசைய்யா
நன்றி இயேசைய்யா
வாழ்நாள் முழுவதும் நன்றி இயேசைய்யா (2)

உன் துக்க நாட்கள் முடியும்
கவலை கண்ணீர் மாறும்
சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றவர் நீரே
காரியங்கள் மாறும் கீழ்க்காற்று தோன்றும்
இரட்டிப்பான நன்மை தருவேன் என்றவர் நீரே(2)
ஆகாதென்று தள்ளினக் கல்லான என்னை மூலைக்குத் தலைக்கல்லாய் ஆக்குவேன் என்றீர் (2)
நன்றி இயேசைய்யா
நன்றி இயேசைய்யா
வாழ்நாள் முழுவதும் நன்றி இயேசைய்யா (2)

தண்ணீரை கடந்தும் அக்கினியில் நடந்தும்
ஒரு சேதமின்றி கண்மணி போல் காத்தவர் நீரே
வனாந்திர வழிகள் அவாந்தர வெளிகள்
தகப்பன் போல தோள்மீது சுமந்தவர் நீரே(2)
நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும்
கைவிடுவதில்லை என்று சொன்னவர் நீரே (2)
என் மன வலியை அறிந்தவரே
என் மன காயங்கள் புரிந்தவரே (2)
உறவுகள் அனைத்துமே எதிர்த்து நின்றாலும்
என்னோடு அருகினில் இருந்தவரே (2)
நன்றி இயேசைய்யா
நன்றி இயேசைய்யா
வாழ்நாள் முழுவதும் நன்றி இயேசைய்யா (2)

En Manavaliyai Arinthavarae song lyrics in English

En Manavaliyai Arinthavarae
En Mana Kaayangal Purinthavarae-2
Uravugal Anaithumae Ethirthu
Nintralum Ennodu
Aruginil Irunthavarae-2

Nantri Yeasaiya
Nantri Yesaiya
Vaalnaal Muluthum Nantri Yesaiya-2

Un Thukka Naatkal Mudiyum
Kavalai Kanneer Maarum
Sagalaththaiyum Thiruppi Kolvaal Entravar Neerae
Kaariyangal Maarum Keezhkattru Thontrum
Rattippana Nanmai Tharuvean Entravar Neerae-2
Aagathentru Thallina Kallana Ennai
Moolaikku Thalaikallaai Aakkuvean Entreer-2
Nandri Yesaiya
Nantri Yesaiya
Vaalnaal Muluvathum Nandri Yesaiya-2

Thaneerai Kadanthum Akkiniyil Nadanthum
Oru Seathamintri Kanmani Pol Kaathavar Neerae
Vanathira Vazhigal Avaanthara Veligal
Thagappan Pola Thozh Meethu Sumanthavar Neerae -2
Naan Unakku Sonnathai Seiyumalavum
Kaividavathillai Entru Sonnavar Neerae -2

En Manavaliyai Arinthavarae
En Mana Kaayangal Purinthavarae-2
Uravugal Anaithumae Ethirthu
Nintralum Ennodu
Aruginil Irunthavarae-2

Music : Keyboard programming : Jolly Siro ( Jolly Media Works)

godsmedias
      Tamil Christians songs book
      Logo