Aseervatha Mazhai Pozhiyum – ஆசீர்வாத மழை பொழியும்
Aseervatha Mazhai Pozhiyum – ஆசீர்வாத மழை பொழியும்
ஆசீர்வாத மழை பொழியும்
உந்தன் வாழ்வு செழிப்படையும்
திராட்சைக் கொடிபோல் துளிர் விடுவாய்
பூத்துக் காய்த்து பலன் தருவாய்
- நேசரேசு உன்னைக் கண்டார்
நீ எந்தன் சொந்தம் என்றார்
மேய்ப்பனாய் வாழ்வில் வந்தார்
ஜீவஊற்றை உன்னில் தந்தார் - தேவநதி உன்னை மூடும்
ஜீவநதி வாழ்வில் ஓடும்
வெறுமையின் வாழ்க்கை மாறும்
ஆசீர்வாத வாய்க்காலாகும்; - உன் துக்க நாட்கள் மாறும்
உன் கண்ணீர் நீங்கிப்போகும்
துன்பத்தின் நாட்கள் ஓடும்
இன்பவாழ்வு வந்துக் கூடும்
Aseervatha Mazhai Pozhiyum New Year song lyrics in English
Aseervatha Mazhai Pozhiyum
Unthan Vaalvu Sezhippadaiyum
Thiratchai Kodipol Thulir Viduvaai
poothu Kaaithu Balan Tharuvaai
1.Nesaresu Unnai Kandaar
Nee Enthan Sontham Entraar
Meippanaai Vaalvil Vanthaar
Jeeva Oottrai Unnil Thanthaar
2.Devanathi Unnai Moodum
Jeeva Nathi Vaalvil Oodum
Verumaiyin Vaalkkai Maarum
Aaseervatha Vaaikkaalagum
3.Un Thukka Naatkal Maarum
un kanneer Neengipogum
Thunbaththin Naatkal Oodum
Inba Vaalvu Vanthu koodum