Kalangina Nerathil Ellam song lyrics – கலங்கின நேரத்தில் எல்லாம்

Deal Score0
Deal Score0

Kalangina Nerathil Ellam song lyrics – கலங்கின நேரத்தில் எல்லாம்

கலங்கின நேரத்தில் எல்லாம்
கண்மணிப்போல் காத்தீரே
கதறின நேரத்தில் எல்லாம்
காவலனாய் காத்து நின்றீரே

உம்மை எப்படி பாடுவேன்
என்ன சொல்லி சொல்லி துதிப்பேன்
நீரே கதி வேறேயில்லை என்று
சரணடைந்து விட்டேன்

தூரம் போ என்று என்னை துரத்தினரே
தூதனாக வந்து துணை நின்றீரே
தள்ளிப்போட என்று என்னை ஒதுக்கினரே
தாயாக வந்து என்னை தாங்கினீரே

வியாதியஸ்தன் என்று என்னை வெறுத்தனரே
வேண்டாத வார்த்தையால் வதைத்தனரே
வேண்டாமென்று என்னையே தள்ளினரே
வேண்டுமென்று என்னையே பயன்ப்படுத்தினீரே

Kalangina Nerathil Ellam song lyrics - கலங்கின நேரத்தில் எல்லாம்

Kalangina Nerathil Ellam song lyrics in english

Kalangina Nerathil Ellam
Kanmani pol kaatheerae
Katharina neraththil Ellaam
Kaavalanaai Kaathu nintreerae

Ummai Eppadi paaduvean
Enna solli Solli thuthippean
Neerae Kathi vearaeyillai entru
Saranadainthu vittean

Thooram po entru ennai Thurathinarae
Thoothanaga vanthu thunai nintreerae
Thallipoda entru ennai othukkinarae
Thaayaga vanthu ennai thaangineerae

Viyathiyasthan entru Ennai Veruthanarae
Vendatha vaarthaiyaal vathaithanarae
Vendamentru Enaniyae thallinarae
Vendumentru Enaniyae Bayanpaduthineerae

Kalangina Nerathil Ellam song lyrics,Kalangina Nerathil Ellam lyrics, Kalangina neraththil ellam lyrics

godsmedias
      Tamil Christians songs book
      Logo