Idhaya Yekkangal Ellaam song lyrics – இதய ஏக்கங்கள் எல்லாம்

Deal Score0
Deal Score0

Idhaya Yekkangal Ellaam song lyrics – இதய ஏக்கங்கள் எல்லாம்

இதய ஏக்கங்கள் எல்லாம்
இறைவா உமக்காக
தவிக்கும் என் மன தாகம்
தெய்வமே உனக்காக
உனக்காகத்தான் எல்லாம் உனக்காகத்தான்
உள்ளத்தின் ஏக்கங்கள் உனக்காகத்தான்

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் தான்
உன் அன்பை உணர்ந்தால் ஆனந்தம்தான்

தவிக்கும் மனதின் தாகம் தீர
திசைகள் தோறும் அலைகின்றேன்
கானல் நீரை தேடித்தேடி
காலம் யாவும் கரையுதே

ஓய்வில்லாமல் ஓடுகின்றேன்
போவதெங்கே புரியவில்லை
தேடும் யாவும் கிடைத்தபின்பும்
நெஞ்சில் அமைதி நிறையவில்லை

Idhaya Yekkangal Ellaam song lyrics in English

Idhaya Yekkangal Ellaam
Iraiva Umakkaga
Thavikkum En mana Thaagam
Deivamae Unakkaga
Unakkagathaan Ellaam Unakkagathaan
Ullaththin Yeakkangal Unakkagathaan

Aananatham Aananatham Aananatham Thaan
Un Anbai Unarnthaal Aananathamthaan

Thavikkum Manathin Thaagam Theera
Thisaigal Thorum Alaikintrean
Kaanal Neerae Theaditheadi
Kaalam Yaavum Karaiyuthae

Ooivillamal Oodukintrean
povaengae Puriyavillai
Theadum Yaavum Kodaidaitha pinbum
Nenjil Amaithi Niraiyavillai

godsmedias
      Tamil Christians songs book
      Logo