En Alugaiyai Aananthamaai mattrum song lyrics – என் அழுகையை ஆனந்தமாய்
En Alugaiyai Aananthamaai mattrum song lyrics – என் அழுகையை ஆனந்தமாய்
என் அழுகையை ஆனந்தமாய் மாற்றும் நீரூற்றே
என் கண்ணீரை களிப்பாய் மாற்றிடும் நல்ல நீரூற்றே
என் வறட்சியை வளமாய் மாற்றி
வெறுமையை செழிப்பாய் மாற்றி
முழுமையாய் என்னில் ஆளுகை செய்யும் இயேசுவே
நீரூற்றே நீரூற்றே
நான் தேடி வந்து இளைப்பாறும் தெய்வீக நீரூற்றே
நம்பினோர் எல்லாம் கைவிட்டு
உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு
அனாதையாய் அலைந்து திரிந்த வேளையில்
அழுகையின் சத்தம் கேட்டு
பயப்படாதே என்று சொல்லி
நீரூற்றாய் வந்து வறட்சியை வளமாய் மாற்றினீர்
என் அழுகையின் சத்தம் கேட்பார்
பயப்படாதே என்று சொல்வார்
நீரூற்றாய் வந்து வறட்சியை வளமாய் மாற்றுவார்
செய்கின்ற யாவிலும் எதிர்ப்புகள்
முயற்சிகள் அனைத்திலும் தடைக்கற்கள்
தோல்வியின் மிகுதியில் மனமுடைந்து நிற்கையில்
நீர் என்னோடிருப்பதை காண்பித்து பகைத்தோரை என்முன் பணிய வைத்து
நீரூற்றாய் வந்து வெறுமையை செழிப்பாய் மாற்றுவீர்
En Alugaiyai Aananthamaai mattrum song lyrics in English
En Alugaiyai Aananthamaai mattrum Neeruttrae
En kanneerai Kalippaai Maattridum Nalla Neeruttrae
En varatchiyai Valamaai Maattri
Verumaiyai Sezhippaai Maattri
Mulumaiyaai Ennil Aalugai Seiyum Yesuvae
Neeruttrae Neeruttrae
Naan Theadi Vanthu Ilaippaarum Deiveega neeruttrae
Nambinor Ellaam kaivittu
Urimaigal Anaithum Parikkapattu
Anathaiyaai Alainthu Thirintha Vealaiyil
Alugaiyin Saththam keattu
Bayapadathae Entru solli
Neeruttraai Vanthu varatchiyai Valamaai Maattrineer
En Alugaiyin Saththam keatpaar
Bayapadathae Entru solvaar
Neeruttraai Vanthu Varatchiyai Valamaai Maattruvaar
Seikintra yaavilum Ethirppugal
Muyarchigal Anaithidum Thadaikargal
Tholviyin Miguthiyail manamudainthu Nirkaiyil
Nee Ennodiruppathai Kanpiththu Pagaithirai En Mun
Paniya vaithu
Neeruttraai Vanthu verumaiyai sezhipaai Maatruveer
தெய்வீக நீரூற்றே Carmel Prayer Ministries Pratheesh & Shabah Pratheesh