நான் உன்னை மறக்கமாட்டேன் – Nan Unnai Marakkamattean

Deal Score0
Deal Score0

நான் உன்னை மறக்கமாட்டேன் – Nan Unnai Marakkamattean

நான் உன்னை மறக்கமாட்டேன் (எசா.44:21)
ஒரு நாளும் கை விடமாட்டேன்
கருப்பையில் இருக்கும் போதே (எசா. 49:1)
பெயர் சொல்லி உன்னை அழைத்தேனே
I Will Never Forget You

  1. துன்பம் என்னும் உலை வழியாய் (எசா.48:10)
    உன்னை நான் தேர்ந்தெடுத்தேன்
    என் உள்ளம் கைகளில் பொறித்து (எசா.49:16)
    வைத்துன்னை அன்பு கூறுகிறேன்
    என் பார்வையில் நீவிலையுள்ளவன்(ள்)
    என் பார்வையில் நீமதிப்புள்ளவன்(ள்) (எசா.43:4)
  2. தாய் தன் பிள்ளையை மறந்தாலும் (எசா 49:15,54:10)
    மலைகள் குன்றுகள் நிலை சாய்ந்தாலும்
    உம்மீது நான் கொண்ட பேரன்போ
    நிலை சாய்ந்து போகாது – (என் பார்வையில்)

3.அஞ்சாதே கலங்காதே (எசா.41:10)
உன்னுடன் நான் இருக்கின்றேன்
நான் உனக்கு வலிமை அளித்து
உதவி செய்திடுவேன்
உன்னை நான் தாங்கிடுவேன்
உனக்கு துணையாய் இருந்திடுவேன்

Nan Unnai Marakkamattean song lyrics in English

Nan Unnai Marakkamattean
Oru Naalum Kai vidamttean
Karuppaiyil Irukkum Pothae
Peyar solli Unnai Alaitheanae
I will Never forget you

1.Thunbam Ennum Ulai Vazhiyaai
Unnai naan thearntheduthean
En Ullam Kaikalail Porithu
vaithunnai Anbu koorukirean
En paarvaiyil Neevilaiyillavan (Val)
En Paarvaiyil Nee Mathipullavan (Val)

2.Thaai Than pillaiyai Maranthalum
Malaigal kuntrugal nilai saainthalum
Ummeethu Naan konda peranbo
Nilai saainthu pogathu

3.Anjathae Kalangathae
Unnudan Naan irukkintrean
Naan unakku valaimai alithu
Uthavi seithiduvean
Unnai Naan thaangiduvean
Unakku thunaiyaai Irunthiduvean

godsmedias
      Tamil Christians songs book
      Logo