Yesuvae Unthan Anbu Ennullil Song lyrics – இயேசுவே உந்தன் அன்பு
Yesuvae Unthan Anbu Ennullil Song lyrics – இயேசுவே உந்தன் அன்பு
இயேசுவே உந்தன் அன்பு
என்னுள்ளில் பாய்ந்தது-2
வந்தேன் உந்தன் பாதம்
தந்தேன் என்னை முற்றும்-2
- பாவியாக நான் பலநாள் ஜீவித்தேன்
பாரினில் வந்தென்னை
பாசமாய் அழைத்தீரே - சிந்தனை செய்கைகளும் சிலுவையில்
அறைந்தாரே- பழையவன் ஒழிந்தானே
புதிதாயினேன் இயேசுவாலே - சிலுவை சுமந்து வா என்ற இயேசுவின்
சத்தம் கேட்டேன் – சிலுவைப் பாதை தான்
இயேசுவோடென்னை இணைத்திடும்
Yesuvae Unthan Anbu Ennullil Song lyrics in english
Yesuvae Unthan Anbu Ennullil Paainthathu -2
Vanthean Unthan Paatham
Thanthean Ennai Muttrum -2
1.Paaviyaga Naan pala Naal Jeeviththean
Paarinil Vanthennai
Paasamaai Alaitheerae
2.Sinthanai Seikaikalum Siluvaiyil
Araintharae Palayavan Ozhintheanae
Puthithayinean Yesuvalae
3.Siluvai sumanthu vaa Entra Yesuvin
Saththam keattean Siluvai paathai thaan
Yesuvodu Ennai Inaithidum
Rev. T.G. போவாஸ் (நாகர்கோவில்)
R-16 Beat T-110 D 4/4