Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா
Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா
விழுந்துட்டேனு பார்த்தியா
ஏமாந்துபோய் நின்னியா
இயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2)
கிருபையால நானும் நிற்கிறேன்
நிர்மூலமாகாமல் இருக்கிறேன்…..(2)
விழுந்துட்டேனு பார்த்தியா
ஏமாந்துபோய் நின்னியா
இயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2)
சத்துரு வெள்ளம் போல என்னை எதிர்த்தாலும்
ஆவியானவர் கொடியேற்றி என்னை நடத்துகிறார்….(2)
எனக்கு எதிராக எழும்பும் ஆயுதம்…..(2)
வாய்க்காமல் போய்விடும் இயேசுவின் நாமத்திலே….(2)
விழுந்துட்டேனு பார்த்தியா
ஏமாந்துபோய் நின்னியா
இயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2)
எதிரிகள் கூட்டமாக உருவெடுத்தாலும்
எனக்கு எதிராய் வந்து முறுமுறுத்தாலும் ……(2)
சிதறி ஓடிடுவாய் சிறையை மாற்றிடுவார்…..(2)
சிறப்பான சம்பவத்தை இயேசு செய்திடுவார்….(2)
விழுந்துட்டேனு பார்த்தியா
ஏமாந்துபோய் நின்னியா
இயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2)
கிருபையால நானும் நிற்கிறேன்
நிர்மூலமாகாமல் இருக்கிறேன்…..(2)
விழுந்துட்டேனு பார்த்தியா
ஏமாந்துபோய் நின்னியா
இயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா