Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics – அபிஷேகிக்கும் எந்தன் இயேசு
Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics – அபிஷேகிக்கும் எந்தன் இயேசு
அபிஷேகிக்கும் எந்தன் இயேசு
என் ஆறுதல் தேறுதல் அவரே
நீர் என்னிலே நான் உம்மிலே
மகிழ்ந்திடவே நிரப்பிடுமே
- அதிசயமானவர் இயேசு
ஆலோசனைக் கர்த்தரும் அவரே
என் மேல் அவர் தம் கண்ணை வைத்தே
அருமையாக நடத்திடுவார் - மேய்ப்பரும் மீட்பரும் இயேசு
என் உள்ளத்தின் ஆனந்தம் அவரே
பரவசத்தால் நான் பாடிடுவேன்
பரிசுத்தரை துதித்திடுவேன் - உன்னதமானவர் இயேசு
உயர் அடைக்கலம் தந்தவர் அவரே
நித்தியமாய் நடத்திடுவார்
நிதம் அவரைத் துதித்திடுவேன்
Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics in English
Abishehiyum Enthan yesu
En Aaruthal Thearuthal Avarae
Neer Ennil Naan Ummilae
magilnthidavae Nirappidumae
1.Athisaymanavar Yesu
Aalosanai Kartharum Avarae
En Mael Avar tham Kannai Vaithae
Arumaiyaga Nadathiduvaar
2.Meipparum Meetparum Yesu
En Ullaththin Aanantham Avarae
Paravasaththaal Naan Paadiduvean
Parisuththarai Thuthithiduvean
3.Unnathamanavar Yesu
Uyar Adaikkalam Thanthavar Avarae
Niththiyamaai Nadathiduvaar
Nitham Avarai Thuthithiduvean
Bro.J.சாம் ஜெபத்துரை
R-Disco T-130 G 2/4