Mannipu Tharum Andavare song lyrics – மன்னிப்பு தாரும்

Deal Score0
Deal Score0

Mannipu Tharum Andavare song lyrics – மன்னிப்பு தாரும்

மன்னிப்பு தாரும் ஆண்டவரே
மன்னிப்பு தாருமே

 1. அன்பு செய்யா குற்றத்துக்காக மன்னித்தருளும்
     நன்மை செய்யா குற்றத்துக்காக மன்னித்தருளும்
     உண்மை சொல்லா குற்றத்துக்காக மன்னித்தருளும்
     நன்றி சொல்லா குற்றத்துக்காக மன்னித்தருளும்

 2. உறவு கொள்ளா குற்றத்துக்காக மன்னித்தருளும்
     உதவி செய்யா குற்றத்துக்காக மன்னித்தருளும்
     பணிவு கொள்ளா குற்றத்துக்காக மன்னித்தருளும்
     பரிவு கொள்ளா குற்றத்துக்காக மன்னித்தருளும்

மன்னிப்பு தாரும் ஆண்டவரே
மன்னிப்பு தாருமே

Mannipu Tharum Andavare sung by Fr.Victor மன்னிப்பு தாரும் உனக்காக நான் Album songs

    Jeba
        Tamil Christians songs book
        Logo