Theanilum Inimaiyae Yesuvin Namamae song lyrics – தேனிலும் இனிமையே இயேசுவின்
Theanilum Inimaiyae Yesuvin Namamae song lyrics – தேனிலும் இனிமையே இயேசுவின்
தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே
தெளி தேனிலும் மதுரமே அதற்கிணையில்லை உலகிலே (2)
- கூனரை நிமிரச் செய்யும்
குருடரை பார்க்கச் செய்யும்
கேளாத செவிடரை கேட்க செய்யும் ஆஆ (2)
மாறாத நல் நாமம் இயேசுவின் நாமம் (2)
2.காணக்கிடைக்காதத் தங்கம்
அவர் வெண்மையும் சிவப்புமான தேவன்
தலை தங்க மயமான தேவன் ஆ ஆ
இந்தத் தரணியில் இணையில்லா இயேசுவின் நாமம்
- ஆகாரம் தரும் அதி மதுரம் – உடல் சரும
வியாதிகளை நீக்கும் நல் உதிரம்
கலங்கின உள்ளங்களை தேற்றும் ஆஆ
ஜீவ கானானாம் பரலோகம் கொண்டு நம்மை சேர்க்கும்
Theanilum Inimaiyae Yesuvin Namamae song lyrics in English
Theanilum Inimaiyae Yesuvin Namamae
Theli Theanilum Mathuramae Atharkkinai Illai Ulagilae (2)
1.Koonarai Nimira seiyum
Kurudarai Paarkka seiyum
Kealatha sevidarai Keatka seiyum Aa Aa(2)
Maaratha Nal Namam Yesuvin Namam (2)
2.Kaanakkidaikatha thangam
Avar venamaiyum Sivuppumana devan
Thalai thanga mayamana devan Aa Aa(2)
Intha tharaniyil Inaiyilla Yesuvin Namam
3.Aagaram Tharum Athi Mathuram Udal Saruma
Viyathikai Neekkum Nal uthiram
Kalangina Ullangalai Theattrum Aa Aa(2)
Jeeva Kananaam Paralogam Kondu Nammai searkkum
pas. மோசஸ் ராஜசேகர்
R-Pop Ballad T-100 Dm 4/4
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்