Madinthu Pogintanae song lyrics – மடிந்து போகின்றேனே

Deal Score0
Deal Score0

Madinthu Pogintanae song lyrics – மடிந்து போகின்றேனே

மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும் விழுந்து கிடக்கின்றேனே என்னை தூக்கிவிடும் இயேசப்பா தூக்கிவிடும் இயேசப்பா தாங்கிக் கொள்ளும்

  1. சேற்றில் வீழ்ந்து நிலையிழந்தேனே பலவீனம் மிகுந்து வாழ்விழந்தேனே உலக இன்ப இச்சைகளால் வாழ்வில் மடிந்து போகின்றேனே
  2. கடன் துயர நெருக்கங்களால் நோய்கள் வறுமை வேதனையால் நிழல் போல் தொடரும் சுமைகளினால் வாழ்வில் மடிந்து போகின்றேனே
  3. பகைமை சுய நல வாழ்க்கையினால் பாதை தவறிய பயணங்களால் பரிவும் பாசமும் இழந்ததினால் வாழ்வில் மடிந்து போகின்றேனே
Jeba
      Tamil Christians songs book
      Logo