Yesuvin Namaththil Arputhamae song lyrics – இயேசுவின் நாமத்தில் அற்புதமே
Yesuvin Namaththil Arputhamae song lyrics – இயேசுவின் நாமத்தில் அற்புதமே
இயேசுவின் நாமத்தில் அற்புதமே
என்றும் நடந்திடுமே
இயேசுவின் நாமத்தில் விடுதலையே
இன்றும் நடந்திடுமே
- அடைக்கப்பட்ட வாசல் திறந்திடுமே
இயேசுவின் நாமத்திலே
இயேசுவின் நாமத்தில் திறந்தால்
அதை அடைக்கவும் முடியாதே - வியாதிகள் அனைத்தும் நீங்கிடுமே
இயேசுவின் நாமத்திலே
இயேசுவின் நாமத்தில் நீங்கிப் போனால்
அது திரும்பவும் வந்திடாதே - வறுமைகள் அனைத்தும் நீங்கிடுமே
இயேசுவின் நாமத்திலே
ஆசீர்வாதம் பெருகிடுதே
புது மகிழ்ச்சியும் பொங்கிடுமே
Yesuvin Namaththil Arputhamae song lyrics in English
Yesuvin Namaththil Arputhamae
Entrum Nadanthidumae
Yesuvin Namaththil Viduthalaiyae
Intrum Nadanthidumae
1.Adaikkapatta Vaasal Thiranthidumae
Yesuvin Namaththilae
Yesuvin Namaththil Thiranthal
Athai Adaikkavum Mudiyathae
2.Viyathigal Anaithum Neengidumae
Yesuvin Namaththilae
Yesuvin Namaththil Neengi Ponaal
Athu Thirumbavum Vanthidathae
3.Varumaigal Anaithum Neengidumae
Yesuvin Namaththilae
Aaseervatham Perugiduthae
Puthu Magilchiyum Pongidumae
Rev. டைட்டஸ் ஜான்
R-Polka T-125 F 2/4