Yesu Naamam Uyarthiduvom song lyrics – இயேசு நாமம் உயர்த்திடுவோம்
Yesu Naamam Uyarthiduvom song lyrics – இயேசு நாமம் உயர்த்திடுவோம்
இயேசு நாமம் உயர்த்திடுவோம்
இன்னல் நீக்கி வாழ்வளிக்கும்
மனதின் பாரம் நீக்கிடுமே
மாறாத இயேசு நாமமிதே
- அற்புத அடையாளம் நடந்திடும்
அதிசயங்கள் பல புரிந்திடும்
நோய்களும் பேய்களும்
விரட்டி ஓட்டிடும் நாமமிதே - இரட்சண்யம் அளித்திடும் நாமமே
இரட்சகர் இயேசுவின் நாமமே
பாவங்கள் போக்கிடும்
பரமன் இயேசுவின் நாமமிதே - நேற்றும் இன்றும் மாறிடா
நேசர் இயேசுவின் நாமமே
தேனிலும் இனிமையாம்
தேவன் இயேசுவின் நாமமிதே - இருளின் பயங்கள் நீக்கிடும்
இனிமை வாழ்வினில் தங்கிடும்
மகிழ்ச்சியும் தந்திடும்
மகிபன் இயேசுவின் நாமமிதே - இயேசுவின் நாமம் பரிசுத்தம்
நாவுகள் யாவும் துதித்திடும்
உயர்ந்தது சிறந்ததே
உன்னதர் இயேசுவின் நாமமிதே
Yesu Naamam Uyarthiduvom song lyrics in English
Yesu Naamam Uyarthiduvom
Innal neekki Vaalvalikkum
Manathin Paaram Neekkidumae
Maaratha Yesu Naamamithae
1.Arputha Adaiyalam Nadanthidum
Athisayangal Pala purinthidum
Noaikalum Peikalum
Viratti Oottidum Naamamithae
2.Ratchanyam Alithidum Namamae
Ratchakar Yesuvin Namamae
Paavangal Pokkidum
Paraman Yesuvin Namamae
3.Neattrum Intrum Maarida
Nesar Yesuvin Namamae
Theanilum Inimaiyaam
Devan Yesuvin Namamithae
4.Irulin Bayangal Neekkidum
Inimai Vaalvinil Thangidum
Magilchiyum Thanthidum
Magiban Yesuvin Namamithae
5.Yesuvin Namam Parisutham
Naavugal Yaavum Thuthithidum
Uyarnthathu Siranthathae
unnathar Yesuvin Namamithae
Dr. வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Disco T-120 F 2/4