Yesu Rajavukku Jay Jay Jay song lyrics – இயேசு ராஜாவுக்கு ஜே ஜே ஜே

Deal Score0
Deal Score0

Yesu Rajavukku Jay Jay Jay song lyrics – இயேசு ராஜாவுக்கு ஜே ஜே ஜே

இயேசு ராஜாவுக்கு ஜே ஜே ஜே
எங்கள் இயேசு ராஜாவுக்கு ஜே (2)

  1. இகமதில் வாழ்பவர் அல்லேலூயா
    அகமதில் வாழ்பவர் அல்லேலூயா
    சுகமதைத் தருபவர் அல்லேலூயா
    பரலோகில் சேர்ப்பவர் அல்லேலூயா
  2. சத்திய பரனவர் அல்லேலூயா
    சந்தோஷம் தருபவர் அல்லேலூயா
    மன்னாதி மன்னனவர் அல்லேலூயா
    மகிமையில் சேர்ப்பவர் அல்லேலூயா
  3. சாத்தானை வீழ்த்தியவர் அல்லேலூயா
    சாவினை ஜெயித்தவர் அல்லேலூயா
    சீக்கிரம் வந்திடுவார் அல்லேலூயா
    சீயோனில் சேர்த்திடுவார் அல்லேலூயா
  4. கண்ணீரைத் துடைத்திடுவார் அல்லேலூயா
    கவலைகள் போக்கிடுவார் அல்லேலூயா
    கலக்கங்கள் மாற்றிடுவார் அல்லேலூயா
    கானானில் சேர்த்திடுவார் அல்லேலூயா

5.பாவத்தைப் போக்கிடுவார் அல்லேலூயா
பரிசுத்தமாக்கிடுவார் அல்லேலூயா
இரத்தத்தால் கழுவிடுவார் அல்லேலூயா
இரட்சிப்பை அளித்திடுவார் அல்லேலூயா

Yesu Rajavukku Jay Jay Jay song lyrics in English

Yesu Rajavukku Jay Jay Jay
Engal yesu Rajavykku Jay (2)

1.Igamathil Vaalbavar Alleluya
Agamathil Vaalbavar Alleluya
Sugamathai Tharubavar Alleluya
Paralogil Searppavar Alleluya

2.Saththiyaparanavar Alleluya
Santhosam Tharubavar Alleluya
Mannathai Mannavar Alleluya
Magimaiyil Searppavar Alleluya

3.Saaththanai Veelththiyavar Alleluya
Saavinai Jeyiththavar Alleluya
Seekkiram Vanthiduvaar Alleluya
Seeyonil Searthiduvaar Alleluya

4.Kanneerai Thudaithiduvaar Alleluya
Kavalaikal Pokkiduvaar Alleluya
Kalakkangal Maattriduvaar Alleluya
Kaananil searthiduvaar Alleluya

5.Paavaththai Pokkiduvaar Alleluya
Parisuththamakkiduvaar Alleluya
Raththathaal Kaluviduvaar Alleluya
Ratchippai Alithiduvaar Alleluya

R-Disco T-120 E 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo