Saronin Rojavae Salaemin Rajavae song lyrics – சாரோனின் ரோஜாவே சாலேமின்
Saronin Rojavae Salaemin Rajavae song lyrics – சாரோனின் ரோஜாவே சாலேமின்
சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே
சர்வேசு நாதனே நமோ நமோ
ஆ.அல்லேலூயா ஆ.. அல்லேலூயா (2)
தேவாதி தேவனுக்கு நமோ நமோ
ராஜாதி ராஜனுக்கு நமோ நமோ
1.விண்ணாளும் வேந்தனே
மண்ணாளும் மைந்தனே
எனையாளும் தெய்வமே நமோ நமோ
2.யேகோவா தேவனே யேகோவா நிசியே
யேகோவா ஷம்மாவே நமோ நமோ
3.ஆத்தும நேசரே ஆருயிர் நண்பரே
ஆனந்த ராகமே நமோ நமோ
4.திரியேக தேவனே மகத்துவ ராஜனே
மன்னாதி மன்னனே நமோ நமோ
5.காட்டு மரங்களில் கிச்சிலியானவரே
ஊற்றுண்ட தைலமே நமோ நமோ
Saronin Rojavae Salaemin Rajavae song lyrics in english
Saronin Rojavae Salaemin Rajavae
Sarveasu Naathanae Namo Namo
Aa Alleluya Aa Alleluya -2
Devathi Devanukku Namo Namo
Rajathi Rajanukku Namo Namo
1.Vinnalum Venthanae
Mannalum Mainthanae
Enaiyaalum Deivamae Namo Namo
2.Yohova Devanae Yohova nisiyae
Yohova Shammavae Namo Namo
3.Aathuma Neasarae Aaruyir Nanbarae
Anantha Raagamae Namo Namo
4.Thiriyega Devanae Magathuva Raajanae
Mannathi Mannavanae Namo Namo
5.Kaattu Marangalil Kitchiliyanavarae
Oottrunda Thailamae Namo Namo
Rev. டட்லி தங்கையா
R-Blues Rock T-130 Dm 6/8