Um Naamam valka Raja song lyrics – உம் நாமம் வாழ்க ராஜா

Deal Score0
Deal Score0

Um Naamam valka Raja song lyrics – உம் நாமம் வாழ்க ராஜா

உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே
உம் அரசு வருக ராஜா என் தந்தையே

வாழ்க ராஜா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா (4)

  1. யேகோவாயீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக-2
    யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்

2.யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப் படுவதாக
யேகோவா ராஃப்பா சுகம் தருபவர் நீர்

  1. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப் படுவதாக
    உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா

மாரநாதா அல்லேலூயா -4

Um Naamam valka Raja song lyrics in english

Um Namam Vazhga Raaja Vin thanthaiyae
Um Arasu Varuga Raja En Thanthaiyae

Valka Raja Alleluya -4
Alleluya Osanna -4

1.Yohovayeerae um naamam parisuthapaduvathaga -2
Yohova Nisiyae Ennaalum Vettri Tharuveer

2.Yohova Roova um naamam parisuthapaduvathaga -2
Yohava Rafha Sugam Tharubavar Neer

3.Rajathi Raja Neerae um naamam parisuthapaduvathaga -2
Uyirodu Elunthavarae Vegamaai Vaarumaiya

Maaranaatha Alleluya -4

Pas, ஆல்வின் தாமஸ்
K-90′ Disco T-125 Cm 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo