Muzhangaal Padi itu song lyrics – முழங்கால் படியிட்டு

Deal Score0
Deal Score0

Muzhangaal Padi itu song lyrics – முழங்கால் படியிட்டு

முழங்கால் படியிட்டு
முழுதும் தருகிறேன்

ஏற்றுக்கொள்ளும் ஐயா
ஜெபம் கேளும் ஐயா
ஏற்றுக்கொள்ளும் ஐயா
பதில் தாரும் ஐயா

ஐம்புலன்களை ஒடுக்கியே
தனித்து ஜெபித்திட
ஆவி ஆத்மா சரீரத்தில்
ஒருமனமாய் ஜெபித்திட

ஸ்தோத்திர பலிகள் செலுத்தியே
தனித்து ஜெபித்திட
தேவைகளைமுன் வைத்து
விண்ணப்பம் செய்திட

போராடும் உலகில் விசுவாசம்
குறையாமல் ஜெபித்திட
ஆத்தும மணவாளன் விருப்பத்தை
மணவாட்டி என்னில் செய்திட

Muzhangaal Padi itu song lyrics in english

Muzhangaal Padi itu
Muzhuthum tharugiren

Yetru kollum iyaa
Jebam kaelum iyaa
Yetru kollum iyaa
Pathi solum iyaa

iempulangalai odukiyae
thanithu jebithida
Aavi aathma sarirathil
orumanamaai jebithida

Sothira baligal seluthiyae
karuthaai jebithida
thaevaigalai munvaithu
vinaappam seithida

Poraadum ulagil visuvaasam
kuraiyaamal jebithida
aathuma manavaalan virupathai
manavaati enil seithida

Jeba
      Tamil Christians songs book
      Logo