Israevelin Seanaikalin Mun nadantha deivamae song lyrics – இஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த
Israevelin Seanaikalin Mun nadantha deivamae song lyrics – இஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த
இஸ்ரவேலின் சேனைகளின்
முன் நடந்த தெய்வமே – எங்கள்
சேனாபதியாக எங்கள் முன்னே செல்லுமே
- உம்மை நம்பி உம்மை சார்ந்து
உம்மை மகிமைப்படுத்தவே
அடியார் தொடுக்கும் வேலையை
நீர் ஆசீர்வதிக்க வேணுமே - ஸ்நானகன் யோவானோடேசு
ஸ்நானம் வாங்கும் வேளையில்
வந்தமர்ந்த வான் புறாவே
வாரும் இந்த நேரத்தில்
3.அன்று நூற்றிருபது பேர்
சென்றதோர் மேல் வீட்டினில்
வந்தமர்ந்த அக்கினியே
வாரும் இந்த நேரத்தில்
- சமுத்திரத்தை இரண்டாக
பிளந்த எங்கள் தெய்வமே
உலர்ந்த தரையை எங்களுக்காய்
ஒழுங்கு செய்ய வேணுமோ - ஆறு லட்சம் இஸ்ரவேலர்
அப்பம் தீண்ணீர் குறைவில்லாமல்
நாற்பதாண்டு வனாந்திரம்
நடத்தின எம் தெய்வமே - யோசுவாவின் போர்க்களத்தில்
வீரனாய் முன் நின்றவர்
சந்திர சூர்ய மண்டலங்கள்
தரித்து நிற்கச் செய்தவர் - ஏழை எலியாவின் மேலே
வல்லமையாய் நின்றவர்
பாரில் பாகால் கோபுரங்கள்
அழித்துப் போடும் தெய்வமே
Israevelin Seanaikalin Mun nadantha deivamae song lyrics in english
Israevelin Seanaikalin
Mun nadantha deivamae – Engal
Seanabathiyaga Enga Munnae Sellumae
1.Ummai Nambi Ummai saartnhu
Ummai Magimaipaduthavae
Adiyaar thodukkum Vealaiyai
Neer Aaseervathikka Veanumae
2.Snanagan Yovanodeasu
Snanam Vaangum Vealiyil
Vanthamarntha vaan puravae
Vaarum Intha nearathil
3.Antru Noottirubathu Pear
sentrathoar Mael Veettinil
Vanthamarntha Akkiniyae
Vaarum Intha nearathil
4.Samuththirathai erandaga
Pilantha Engal Deivamae
Ularntha Tharaiyai Engalukkaai
Olungu seiya veanuma
5.Aaru latcham isravealar
Appam Thanneer kuraivillamal
Naarpathaandu Vanaanthiram
Nadathina em deivamae
6.Yosuvavin Poarkalathil
Veeranaai mun Nintravar
Santhira Soorya Mandalangal
Tharithu Nirka seithavar
7.Yealai Eliyavain Malae
Vallamaiyaai Nintravar
Paaril Paagaal Koburangal
Aliththu podum deivamae
R-Tabla Cm 7/8