Naan Naanalla Neeraga vendum song lyrics – நான் நானல்ல நீராக வேண்டும்

Deal Score0
Deal Score0

Naan Naanalla Neeraga vendum song lyrics – நான் நானல்ல நீராக வேண்டும்

நான் நானல்ல நீராக வேண்டும்
நாதா உம் பாதம் நாள் தோறுமே
நான் தங்கும் இடமாக வேண்டும்

1.பகலவனை தினம் நான் காணும் முன்னே
பரமனே உம்மை நான் காண வேண்டும்
பரிசுத்தரே உந்தன் வேதம் -2
பகலிரவாய் என் தியானம் ஆகிட வேண்டும்

  1. தூதரின் பாஷையை நான் பேசினாலும்
    அன்பெனக்கில்லையேல்
    பயனொன்றுமில்லை – என்னைப் போல்
    பிறரை நான் நேசிக்க
    உமதன்பால் என் இதயம் நிரம்பிட வேண்டும்
  2. ஆயிரம் வேலைகள் எனக்கிருந்தாலும்
    ஆண்டவரே உம்மை நான் தேட வேண்டும்
    அனுதினமே உந்தன் பாதம் -2
    அமர்ந்திட நான் என்றும் உம்மோடு வேண்டும்

Naan Naanalla Neeraga vendum song lyrics in english

Naan Naanalla Neeraga vendum
Naatha um paatham naal thorumae
Naan thangum idamaga vendum

1.Pagalavanai thinam naan kaanum munnae
Paramanae Ummai naan kaana vendum
Parisutharae Unthan vedham -2
Pagaliravaai En Thiyanam Aagida vendum

2.Thootharin Paashaiyai naan pesinalum
Anbenakkillaiyeal
Bayanontrumillai Ennai poal
Pirarai naan neasikka
umathanbaal en idhayam nirambida vendum

3.Aayiram velaigal enakkirunthalum
aandavarae ummai naan theda vendum
Anuthinamae Unthan paatham -2
Amarnthida Naan Entrum Ummodu vendum.

pas.ரவி ராபர்ட் (சென்னை)
R-Waltz T-140 E 3/4

Jeba
      Tamil Christians songs book
      Logo