Parisuthamae Paravasame saronin Roja song lyrics – பரிசுத்தமே பரவசமே
Parisuthamae Paravasame saronin Roja song lyrics – பரிசுத்தமே பரவசமே
பரிசுத்தமே பரவசமே
சாரோனின் ரோஜா நீரே
பள்ளத்தாக்கின் லீலி நீரே
இம்மானுவேல் நீரே – என் (2)
ஆராதனை (3) உமக்கே
- கவர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே
உள்ளத்தை வென்றீரே-என் (2) - அழைத்தவர் நீரே தெரிந்தவர் நீரே
என்றென்றும் நடத்துவீர்-என்னை - ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரல்லவோ – என் - துருகமும் நீரே கேடகம் நீரே
அடைக்கலம் நீரல்லவோ – என் - அற்புதர் நீரே அதிசயம் நீரே
ஆலோசனைக் கர்த்தரே – என்
அல்லேலூயா (3) ஆமென்
Parisuthamae Paravasame saronin Roja song lyrics in english
Parisuthamae Paravasame saronin Roja Neerae
Pallathakkin Leeli Neerae
Immanuveal Neerae – En(2)
Aarathanai(3) Umakkae
1.Kavarnthavar Neerae Siranthavar Neerae
Ullaththai Ventreerae – En (2)
2.Alaithavar Neerae Therinthavar Neerae
Entrentrum Nadathuveer – Ennai
3.Aathiyum Neerae Anthamum Neerae
Jothiyum Neerallavo – En
4.Thurugamum Neerae Kedagam Neerae
Adaikkalam Neerallavo – En
5.Arputhar Neerae Athisayam Neerae
Aalosanai Kartharae – 2n
Alleluya (3) Amen.
Dr.M.வின்சென்ட் சாமுவேல்
R-Waltz T-140 Cm 3/4