Aarathanaikul Vaasam Seiyum song lyrics – ஆராதனைக்குள் வாசம் செய்யும்

Deal Score0
Deal Score0

Aarathanaikul Vaasam Seiyum song lyrics – ஆராதனைக்குள் வாசம் செய்யும்

1.ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆவியானவரே எங்கள்
ஆராதனைக்குள் இன்று
வாசம் செய்கிறீர்

அல்லேலூயா ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை

2.சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

3.நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர்மேல் அசைந்தீர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

4.பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோறும் வாசம் செய்தீர்
எம் உள்ளத்தில் வாசம் செய்யும்

5.மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள் நடுவில் நீர்
நித்திய உலகில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

Aarathanaikul Vaasam Seiyum song lyrics in english

1.Aarathanaikul Vaasam
Seiyum Aaviyanavarae
Engal Aarathanaikkul
Intru Vaasam seikireer

Alleluya Aarathanai -2
Aarathanai Aarathanai Aarathanai -2

2.Seenaai Malaiyil Vaasam Seitheer
Seeyon Utchiyilum
Kanmalai Vedippil Vaasam Seitheer
Ennil Neer Vaasam Seiyum

3.Neethiyin sabaiyil Vaasam seitheer
Neer meal asaitheer
Thuthikalain Maththiyil Vaasam seitheer
Ennil Neer Vaasam Seiyum

4.Parisuththa sthalathil Vaasam seitheer
Palipeeda Neruppilae
Illangal Thorum Vaasam seitheer
Em Ullathil Vaasam seiyum

5.Mael Veettaraiyil Vaasam seitheer
Meangangal Naduvil Neer
Niththiya Ulagail Vaasam seitheer
Ennil Neer Vaasam seiyum

Jeba
      Tamil Christians songs book
      Logo