தந்தையே இறைவா சரணம் – Thanthaiye Iraivaa Saranam Saranam song lyrics
தந்தையே இறைவா சரணம் – Thanthaiye Iraivaa Saranam Saranam song lyrics
பல்லவி:
தந்தையே… இறைவா! சரணம்!
இயேசுவே….இறைவா! சரணம்!
ஆவியே…. இறைவா! சரணம்! …சரணம்! …சரணம்!
சரணம் I
தந்தையே இறைவா! சரணம்! சரணம்!
ஆதியே இறைவா! சரணம்! சரணம்! 2
முழுமுதல் இறைவா! சரணம்! சரணம்!
படைப்பின் இறைவா! சரணம்! சரணம்!
சரணம் II
வார்த்தையே இறைவா!…. ஆ…. ஆ… ஆ!
வார்த்தையே இறைவா! சரணம்! சரணம் !
இயேசுவே இறைவா! சரணம்! சரணம் ! 2
உயிர்த்த எம் இறைவா! போற்றி! போற்றி !
சாவை வென்ற! நல் இறைவா! போற்றி!
சரணம் III
ஆவியே இறைவா! …. ஆ…. ஆ… ஆ!
ஆவியே இறைவா! சரணம்! சரணம்!
புதுப்பிக்கும் இறைவா !சரணம் !சரணம்! 2
யோர்தான் நதிக்கரையில்! வந்தவரே போற்றி !
பெந்தேகோஸ்தே நாளில்! இறங்கியவரே போற்றி!
சரணம் IV
அக்கினியே இறைவா! …. ஆ…. ஆ… ஆ!
அக்கினிமயமே! இறைவா! போற்றி!
தூய நல் இறைவா! போற்றி! போற்றி ! 2
தாபோர் மலைமேல்! வந்தவரே போற்றி !
ஒளியே! எம் இறைவா !போற்றி! போற்றி !
Closing:
மூஒரு இறைவா! …. ஆ…. ஆ… ஆ!
மூஒரு இறைவா! …. சரணம்! சரணம் !
முழுமுதல் இறைவா சரணம்! சரணம்! 2
தந்தை, மகன், தூய ஆவியே! சரணம்!
மூஒரு இறைவா! சரணம்! சரணம்!
மூஒரு இறைவா! சரணம்! சரணம் – 3