Uruvaakkumae song lyrics – உருவாக்குமே
Uruvaakkumae song lyrics – உருவாக்குமே
பலவான்கள் கண்கள் முன்பாக
In the presence of the mighty ones,
பலவீனரைத் தூக்கி உயர்த்துவீர்
You lift the weak and raise them high.
பலகணிகள் திறந்து
Opening the gates wide,
பரலோக பலத்தால்
With the strength of heaven,
பலவீனன் என்னையும் நிரப்பிடுவீர்
Fill even this weak one with Your strength.
உயர்த்துகின்றோம் போற்றுகின்றோம்
We exalt and praise You,
கரங்களைப் பிடித்து உருவாக்குமே!
Holding our hands, You shape us!
- தகுதியற்றவன் ஆனாலும்
Though I am unworthy,
தகப்பனைப் போல அணைப்பவரே
You embrace me like a father.
குழியில் தூக்கிப் போட்டாலும்
Even when I am cast into a pit,
குனிந்து தூக்கி எடுப்பவரே!
You stoop down to lift me up!
அலை கடல் என்னை எதிர்த்து வந்தாலும்-என்
When the waves of the sea rise against me—my
அஸ்திபாரமாய் இருப்பவரே!
Firm foundation, You remain!
- குறைகள் என்னில் இருந்தாலும்
Though flaws abound in me,
குயவனைப்போல வனைபவரே
Like a potter, You mold me.
உடைத்து நொறுக்கிப் போட்டாலும்
Even when I am broken and shattered,
உயிர்பெற ஜீவன் தருபவரே!
You breathe life into me to make me whole!
புரளும் வெள்ளங்கள் சூழ்ந்து நின்றாலும்-என்
Even when overwhelming floods surround me—my
புகலிடமாய் இருப்பவரே!
Shelter, You remain!
உயர்த்துகின்றோம் போற்றுகின்றோம்
We exalt and praise You,
கரங்களைப் பிடித்து உருவாக்குமே
Holding our hands, You shape us!
பலவான்கள் கண்கள் முன்பாக
In the presence of the mighty ones,
பலவீனரைத் தூக்கி உயர்த்துவீர்
You lift the weak and raise them high.
பலகணிகள் திறந்து
Opening the gates wide,
பரலோக பலத்தால்
With the strength of heaven,
பலவீனன் என்னையும் நிரப்பிடுவீர்
Fill even this weak one with Your strength.
உயர்த்துகின்றோம் போற்றுகின்றோம்
We exalt and praise You,
உம் கரம் கொண்டு உருவாக்குமே
With Your hand, shape me!
உதவாத என்னையும் உருவாக்குமே
Shape even the helpless me!
உம் கரத்தால் எனை உருவாக்குமே
With Your hand, create me anew!
Balavaangal kangal munbaga song lyrics