Nambathakavar song lyrics – நம்பத்தக்கவர்
Nambathakavar song lyrics – நம்பத்தக்கவர்
ஏற்ற காலத்தில் சொன்னதை செய்பவர்
வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவர்
சொன்னதை சொன்னபடி செய்பவர்
சூழ்நிலைகள் மாறினும், மாறாதவர்
எந்த நிலையிலும் நம்பத்தக்கவர்
ஒரு போதும் என்னை கைவிடாதவர்-2
1.மலைபோன்ற தேவைகள், என்னக்கு முன் நின்றாலும்
அப்பா என்னோடிருக்க , கொஞ்சமும் பயமில்லை -2
காற்றும் காணல, மழையும் பார்க்கல
அப்பா உங்க வீட்டிலே குறைவே இல்லே
நம்பத்தக்கவர் இயேசு நம்பத்தக்கவர்-2
எந்த நிலையிலும் நம்பத்தக்கவர்
ஒரு போதும் என்னை கைவிடாதவர் -2
2.நான் நம்பும் மனிதர்கள், என்னை தூக்கி எறிந்தாலும்
என்னை தூக்கி அணைத்திடும், என் நேசர் எனக்குண்டு-2
அழகுபடுத்துவார் என்னை அலங்கரித்திடுவார்
மகிமை படுத்துவார், தலை நிமிரசெய்வார்-2
நம்பத்தக்கவர் இயேசு நம்பத்தக்கவர்-2
எந்த நிலையிலும் நம்பத்தக்கவர்
ஒரு போதும் என்னை கைவிடாதவர் -2
Entha nilaiyilum Nambathakavar song lyrics in english
Etra kalathil sonnathai seibavar
Vakkuthathathil unmai ullavar
sonnathai sonnapadi seibavar
suzhnilzaigal maarinum, marathavar
Entha nilaiyilum nambathakavar
oru podhum ennai kaividathavar -2
verse 1
Mazhaipondra thevaigal, ennaku mun nindralum
Appa en koodirukka, konjamum bayamilla- 2
Katrum kannale, mazhaiyum parkalle
Appa unga veetilee kuraive ille -2
Nambathakavar yesu nambathakavar-2
Entha nilaiyilum nambathakavar
oru podhum ennai kaividathavar -2
verse 2
Naan nambum manithargal, ennai thukki erindhalum
Ennai thukki anaithidum, en nesar ennakundu -2
Azhagupaduthuvar ennai alangarithiduvar
Magimai paduthuvar, thalai nimirasaiyuvar -2
Nambathakavar yesu nambathakavar-2
Entha nilaiyilum nambathakavar
oru podhum ennai kaividathavar -2
Entha nilaiyilum Nambathakavar song lyrics