Manavalan En Yesu song lyrics – மணவாளன் என் இயேசு
Manavalan En Yesu song lyrics – மணவாளன் என் இயேசு
மணவாளன் என் இயேசு வேகம் வருகிறார்
மணவாட்டி சபையே ஆயத்தமா
மணவாட்டி சபையே நீ ஆயத்தமா
வேகம் வருகிறார் அதிவிரைவில் வருகிறார்
மணவாட்டி சபையே உன்னை சேர்க்க வருகிறார்
1.ஆயிரமாம் தூதரோடு இயேசு வருகிறார்
ஆரவார சத்தத்தோடு வேகம் வருகிறார்
எக்காள தொனி சத்தம் விண்ணில் அதிரவே
என் இயேசு ராஜன் வானம் மீதில் வருகிறார்
2.பரிசுத்தவான்களோடு இயேசு வருகிறார்
உலகை நியாயம் தீர்க்க வேகம் வருகிறார்
அவரவர்கள் செய்த கிரியைகள் பலனை
ஆண்டவர் இயேசு கூட கொண்டு வருகிறார்
Scale : D Major
Rythm : 6/8